All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் " மனம் கொய்தவள் நீதானே!" - கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana pathivu vellanthiyana manasula santhiya paisana kalakura Colectar nalla charectar nice moving adikadi epi kodunga

இனிமேல் கண்டிப்பா எபி தரேன் சிஸ். மிக்க நன்றி சிஸ்....😍😍❤️
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஸ்டர் கதை அருமையாக தான் உள்ளது,😍😍😍😍😍😍😍😍
நீங்க ஏன் கவலை படுறிங்க, ப்ளீஸ் கவலை படாதீங்க 😊😊😊.

உங்களுடைய கதையில் இதற்கு முன்பு இரண்டு கதையை படித்துள்ளேன். மிகவும் வித்தியாமான, இயல்பு வாழ்வில் நடக்கும், சாத்தியமானவை தான் எழுதி இருப்பிர்கள், அவ்வளவு அருமையான எழுத்து நடை உங்களுக்கு கடவுள் அருளிவுள்ளார்👌👌👌😊😊

கமெண்ட்ஸ் செக்ஷன்ல கருத்து பதிவு இல்லைனு கவலை படாதீங்க, நல்ல கருத்தும், எதிர்வினையான கருத்தும், கருத்து பதிவின்மையும் சகஜம், அதற்க்காக தாங்கள் எழுத்து நடை மீதே சந்தேகம் கொள்ளாதீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நீங்கள் கதையை தொடங்கிவிட்டுட்டு, பாதியில் கைவிட்டால், வாசகர் எங்களை விட எழுத்தாளர் நீங்கள் தான் அதிகம் மனம் நொந்து போவீர்கள் 🙏🙏🙏🙏🙏

கதை அருமையாக தான் உள்ளது, தயவு செய்து niruthivid

மிக்க நன்றி சிஸ். ஆமா சிஸ் இந்த கதை தொடங்கியதில் இருந்தே எங்கேயோ எதையோ விட்டு விட்டு உணர்வு. இனிமேல் தொடர்ந்து எபி வரும் சிஸ். மிக்க நன்றி சிஸ்....😍😍❤️❤️❤️
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மெசேஜ் ட்ய்பிங் செய்யும் போது error ஆகிவிட்டது 🙏
கதையை தொடருங்கள் 😊😊😊😊😊 சிஸ்டர்.

கண்டிப்பா சிஸ். மிக்க நன்றி சிஸ்....😍😍❤️❤️
 
Top