All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ். சுபா ஸ்ரீசியின் " மனம் கொய்தவள் நீதானே!" - கருத்து திரி

Narmadha

Bronze Winner
பேச்சி வெச்ச கரண்ட் ஷாக்ல, சும்மா வைதீகா அதிர்ந்துட்டாபா 😂😂😂😂😂🤣🤣🤣🤣😆😆😆😆😆.
அப்பாடி ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க பா இப்போ தான் நிம்மதியா இருக்கு 🥳🥳🥳🥳🥳.
விரைவில் வைதிகாவின் காட்டுப்பூனைக்கு மன வலி ஆறிடும்னு நம்புவோம்.😊😊😊😊


இனிய விஜய தசமி மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள். happy-vijayadashami-images-hd-wallpapers-wishes-vijayadashami-2017-greetings-messages-sms-3d-p...jpg
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேச்சி வெச்ச கரண்ட் ஷாக்ல, சும்மா வைதீகா அதிர்ந்துட்டாபா 😂😂😂😂😂🤣🤣🤣🤣😆😆😆😆😆.
அப்பாடி ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க பா இப்போ தான் நிம்மதியா இருக்கு 🥳🥳🥳🥳🥳.
விரைவில் வைதிகாவின் காட்டுப்பூனைக்கு மன வலி ஆறிடும்னு நம்புவோம்.😊😊😊😊


இனிய விஜய தசமி மற்றும் ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள். View attachment 31015
பின்ன சும்மாவா இப்படி ஷாக் வச்சா வைதீகா மாதிரி ஆட்கள் எல்லாம் நடுங்குவாங்க 😂😂. அதுலயும் தீனரீசன் அம்மானா சும்மாவா 😂😂.

எனக்கும் இப்போ தான் ஹேப்பி. இன்னும் மூன்று அத்தியாயத்தில் கதை முடிந்து விடும் சிஸ்.

மிக்க நன்றி சிஸ் ❤❤😍😍😍.

உங்களுக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் சிஸ் 😍😍❤❤❤❤💞💞💞
 

Kalai karthi

Well-known member
தீசன் அவளுக்கு புரிய வைச்சுட்டான். அவளும் அவனின் வலி புரிந்து கொண்டு விட்டாள் அதை போக்கிடுவாள்
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீசன் அவளுக்கு புரிய வைச்சுட்டான். அவளும் அவனின் வலி புரிந்து கொண்டு விட்டாள் அதை போக்கிடுவாள்
ஆமா சிஸ். மிக்க நன்றி சிஸ்...😍😍❤
 

Narmadha

Bronze Winner
செம்ம ud சீஸ் 💝💝💝💝💝💝
வைத்தீக்கா இந்த வாய் மட்டும் இல்லைனா உன்னை காக்கா தூக்கிட்டு போய்டும் 🤣🤣🤣🤣🤣.
சூப்பர் ஜோடி ரெண்டு பேரும், சுத்தி போடுங்க பா 😘😘😘😘😘😘😘.

கதை முடிய போகுது நினைக்கும் போது கவலையாக உள்ளது, வைதீகா சேட்டையை ரொம்ப மிஸ் பண்ணுவோம் சிஸ்டர்.

அடுத்து கல்யாணம் 💐💐💐💐💐💃💃💃💃💃💝💝💝💝💝💝.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம்ம ud சீஸ் 💝💝💝💝💝💝
வைத்தீக்கா இந்த வாய் மட்டும் இல்லைனா உன்னை காக்கா தூக்கிட்டு போய்டும் 🤣🤣🤣🤣🤣.
சூப்பர் ஜோடி ரெண்டு பேரும், சுத்தி போடுங்க பா 😘😘😘😘😘😘😘.

கதை முடிய போகுது நினைக்கும் போது கவலையாக உள்ளது, வைதீகா சேட்டையை ரொம்ப மிஸ் பண்ணுவோம் சிஸ்டர்.

அடுத்து கல்யாணம் 💐💐💐💐💐💃💃💃💃💃💝💝💝💝💝💝.
Kalyanam than ana kalatta kalyanam 🤣🤣🤣.

Thank you so much sis 😍😍❤
 
Top