Vaishanika
Bronze Winner
அருமையான பதிவு .
கன்னியாகுமரி பாசை படிக்க ரொம்பவே நல்லா இருக்கு .
பொது இடத்துல சிகரெட் புடிக்கக்கூடாதுன்னு தொரைக்கு புரியாதோ?
வெளாங்காவெட்டி மண்டையன்.
அவனுக்கு அப்பன் மேல கோவம்னா போயி கன்னியாகுமரி கடல்ல குதிக்க வேண்டியதுதானே.
இங்கன வந்து கீர்த்துகிட்ட உரண்டை இழுக்கறான்.
கீர்த்து எகத்தாளம் பேசறவாய கோனூசி வச்சு தச்சறலாம் .சரியா?