All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'நேசத்தின் வாசம் மாறுமோ' _ கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய்...நீ என்ன‌ ஏன்கானு‌கேள்வி கேட்கற... நாளைக்கு ‌நாளைக்குனு அல்வா கொடுத்த கதை உனக்கு தெரியுமா தெரியாதா?????
நாளைக்கு கண்டிப்பா எபி தரேன் கா நீங்க இப்படியே என்னை மோடிவேட் பண்ணுங்க ❤😂😂
 
Vasugii

Member
@M.S.Suba Srisi 🧐🧐🧐🧐இங்க நாளைக்கு நாளைக்குனு தினமும் கதை எழுதாம‌‌ கதை‌ உட்டுக்கிட்டு ஒரு புள்ள திரியுமே...யாராவது பார்த்தா எங்கிட்ட சொலலவேணாம்..இந்த 💣💣💣💣இது அந்த துவக்கி போடுங்க....அப்பாவுக்கு முழிச்சிக்குதா பார்க்கலாம்...😡😡😡😡😡
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Miss you sis anga poninga
இந்த வாரம் புது கதையோட வந்துடுவேன் சிஸ். வீட்டுல திடிர்னு கல்யாண வாழ்க்கையில் பிடிச்சி தள்ளி விட்டதுனால சைட் பக்கம் வர முடியலை 😂😂😍😍❤
 
நானே பாவம் சிஸ் 🤧🤧 கல்யாணம் பண்ணி கிட்சனே கதினு இருக்கேன் என்னை போய் திட்டிட்டிங்களே🤧. சரி விடுங்க இந்த வாரம் ஒரு புது கதை மாஸ் ஹீரோவோட வரேன் வாங்க நாம என்ஜாய் பண்ணுவோம் 😍😍❤❤
 
Nithya Lakshmi

Well-known member
இந்த வாரம் புது கதையோட வந்துடுவேன் சிஸ். வீட்டுல திடிர்னு கல்யாண வாழ்க்கையில் பிடிச்சி தள்ளி விட்டதுனால சைட் பக்கம் வர முடியலை 😂😂😍😍❤
Sis samsara sagurathula neentha vantha ungala anbodu vara verkiren sis vazhuthukal😍😍😍😍😍😍
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis samsara sagurathula neentha vantha ungala anbodu vara verkiren sis vazhuthukal😍😍😍😍😍😍
அவ்வளவு ஆனந்தம். ம்.... நடக்கட்டும் 😂😂.

மிக்க நன்றி சிஸ் 🥰❤
 
Top