All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'நேசத்தின் வாசம் மாறுமோ' _ கருத்து திரி

Vaishanika

Bronze Winner
எலேய் சுபிம்மா இப்படியெல்லாம் பீதியக் கிளப்பக் கூடாது. அங்கன தேவியக் கூட்டி போனா என்ன வில்லங்கம் வருமோன்னு தெரியலையே.

சுபிம்மா எங்களுக்கு லட்டு திங்க ஆசைதான் அதுவும் இரண்டு லட்டுன்னா ஆவ்சம் தான்.😋😋😋😋😋😋😋😋😋🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
 

Vaishanika

Bronze Winner
சுபிம்மா நீங்க டைம் முக்கு எழுத முடியலைன்னு சொல்லி வேற ஸ்டோரி எழுதட்டுமான்னு கேட்டு இருந்தீங்க. நீங்க இரண்டு ஸ்டோரியையும் கண்டினியூ பண்ணுனாலும் வாசகர்கள் எங்களுக்கு ஹாப்பியாதான் இருக்கும். நீங்க பொறுமையாவே எழுதுங்க தங்கம். நாங்க வெயிட் பண்ணி படிக்கிறோம். 💖💖💖💖❤❤❤♥♥♥🩷🩷🩷🤍🤍🤍🩶🩶🩶🧡🧡💙💙💙💙💜💜💜
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் சுபிம்மா இப்படியெல்லாம் பீதியக் கிளப்பக் கூடாது. அங்கன தேவியக் கூட்டி போனா என்ன வில்லங்கம் வருமோன்னு தெரியலையே.

சுபிம்மா எங்களுக்கு லட்டு திங்க ஆசைதான் அதுவும் இரண்டு லட்டுன்னா ஆவ்சம் தான்.😋😋😋😋😋😋😋😋😋🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
மாதா ஜீ நீங்க என்னை வில்லங்கத்துல சிக்க வைக்க பாக்குறிங்க. ஒரு கதையை ஒழுங்கா முடிக்கா அந்தரத்லுல விட்டுருக்கேன் இதுல இரண்டையும் சேர்த்து எழுதவா வேற வினையே வேண்டாம் அப்பறம் இரண்டும் சேர்ந்து அந்தரத்துல நிக்கும் 🤭🤭🤭. எழுதானா ஏதாவது ஒன்று தான்
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுபிம்மா நீங்க டைம் முக்கு எழுத முடியலைன்னு சொல்லி வேற ஸ்டோரி எழுதட்டுமான்னு கேட்டு இருந்தீங்க. நீங்க இரண்டு ஸ்டோரியையும் கண்டினியூ பண்ணுனாலும் வாசகர்கள் எங்களுக்கு ஹாப்பியாதான் இருக்கும். நீங்க பொறுமையாவே எழுதுங்க தங்கம். நாங்க வெயிட் பண்ணி படிக்கிறோம். 💖💖💖💖❤❤❤♥♥♥🩷🩷🩷🤍🤍🤍🩶🩶🩶🧡🧡💙💙💙💙💜💜💜
நான் இந்த கதையை முழுசா எழுதுறேன் கா. எழுதிட்டே அடுத்து போறேன். இல்லைனா இந்த கதை அப்படியே இருக்குனு உருத்திட்டே இருக்கும் 😅.
 

Vasugii

Member
@M.S.Suba Srisi எங்கம்மா இருக்க....அந்த பய கூட சேர்ந்து நீயும் தூங்கிட்டீயா என்ன... :smiley16::smiley16:


இந்தா ஒரு தடவ தான் :coffee::coffee::coffee:

அடுத்த தடவ என்ன தருவேன் எனக்கே தெரியாதூ🤫🤫🤫🤫😏😏😏😏😌😌😌😌
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@M.S.Suba Srisi எங்கம்மா இருக்க....அந்த பய கூட சேர்ந்து நீயும் தூங்கிட்டீயா என்ன... :smiley16::smiley16:


இந்தா ஒரு தடவ தான் :coffee::coffee::coffee:

அடுத்த தடவ என்ன தருவேன் எனக்கே தெரியாதூ🤫🤫🤫🤫😏😏😏😏😌😌😌😌
இல்லை கா... நாளைக்கு வந்துடுறேன். இந்த தீபனை என்னால மெய்க்க முடியலை கா 😂😂
 
Top