All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
தங்கமே வாங்க 😍🥳🥳 குட்டீஸ் எப்படி இருக்கான்க ஓகே வா🤗🤗 ஆமா சிஸ் வைஷு அக்கா ரொம்ப bad 🤭🤭 சின்ன பில்லைகன்ன்னு பாக்காம நல்லா வருத்துட்டாங்க😌😌😔 நீங்க தான் இந்த அநியாயத்தை தட்டி கேக்கணும்
32745
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் பச்சை பிள்ளை, எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு பொங்கல் வைக்க தானே கூப்பிடுறிங்க போங்க ஆன்டி, எனக்கு பயமா இருக்கு 😝😝😝😝😝.
எதே ஆண்டி அ😱😱😱32747
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இம் இப்போ பரவாயில்ல டியர் 😊😊
பார்த்தேன், பார்த்தேன் இவங்க கொடி மரத்தை🤭🤭🤭🤭.
எப்படியும் நம்ப தல அதை சாய்த்துடுவார், அப்புறம் ஏன் நாம கவலை படனும் 😆😆😆😆.

அதானே 🤭🤭
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தங்கமே வாங்க 😍🥳🥳 குட்டீஸ் எப்படி இருக்கான்க ஓகே வா🤗🤗 ஆமா சிஸ் வைஷு அக்கா ரொம்ப bad 🤭🤭 சின்ன பில்லைகன்ன்னு பாக்காம நல்லா வருத்துட்டாங்க😌😌😔 நீங்க தான் இந்த அநியாயத்தை தட்டி கேக்கணும்

டேய் நீ பஸ்ட் ஹீரோ ஆர்மி யா இல்லை ஹீரோயின் ஆர்மியா னு முடிவு பண்ணிட்டு பேசு. அப்போ அப்போ இரண்டு பக்கமும் கோல் அடிக்குற டா நீ 🤣🤣🤣🤣
 

Narmadha

Bronze Winner
நீங்க வேற சிஸ் நர்மு என்னைய பாட்டின்னு சொல்லி கலாய்ப்பாப்புல.View attachment 32751
ஹலோ ஹலோ, என்ன பீலிங்கா, பாட்டியை பாட்டினு சொல்லாம பியூட்டினா சொல்லு வாங்க, இந்த வயசுல பேய் மேக்கப் போட்டுட்டு திரிந்தால், நாங்க என்ன ஏமார்ந்துடுவோமா🤭🤭🤭🤭🤭.
போங்க அப்பத்தா காமெடி பண்ணிக்கிட்டு 😆😆😆😆😆😆😆.
 

Vaishanika

Bronze Winner
ஹலோ ஹலோ, என்ன பீலிங்கா, பாட்டியை பாட்டினு சொல்லாம பியூட்டினா சொல்லு வாங்க, இந்த வயசுல பேய் மேக்கப் போட்டுட்டு திரிந்தால், நாங்க என்ன ஏமார்ந்துடுவோமா🤭🤭🤭🤭🤭.
போங்க அப்பத்தா காமெடி பண்ணிக்கிட்டு 😆😆😆😆😆😆😆.
32756
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ஹலோ, என்ன பீலிங்கா, பாட்டியை பாட்டினு சொல்லாம பியூட்டினா சொல்லு வாங்க, இந்த வயசுல பேய் மேக்கப் போட்டுட்டு திரிந்தால், நாங்க என்ன ஏமார்ந்துடுவோமா🤭🤭🤭🤭🤭.
போங்க அப்பத்தா காமெடி பண்ணிக்கிட்டு 😆😆😆😆😆😆😆.

பாட்டி இஸ் வார்த்தை அப்பத்தா இஸ் இமோஸ்னல் 🤭🤭🤣🤣🤣🤣🤣🤣🤣
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டார்லு வராகன் கதை பாதி முடிச்சுருக்கென் இவன் என்ன அரன் அ விட கேடி யா இருகான்😝😝😝 அண்புக்கே தெரியாம register marge ah😏😏😏
 
Top