All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🙄🙄🙄🙄🙄🙄அட பாவிங்களா, என்ன டா நடக்குது இங்க, ஒரே உருட்டா, உருட்டு கடைய வச்சி உருட்டுரிங்க, நான் இந்த பக்கமே வரலை எதையும் பார்க்கலை எஸ்கேப், ஓடிடுவோம் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

ஹாய் சிஸ்🥰🥰❤️. இப்போ பேபி எப்படி இருக்காங்க?

இவங்க ரெண்டு பேரு டார்ச்சர் தாங்கலை சிஸ். ஒவ்வொரு எபிக்கும் இசைக்கு கோடி தூக்கிட்டு வந்துடுறாங்க 😂😂😂
 

Narmadha

Bronze Winner
ஹாய் சிஸ்🥰🥰❤. இப்போ பேபி எப்படி இருக்காங்க?

இவங்க ரெண்டு பேரு டார்ச்சர் தாங்கலை சிஸ். ஒவ்வொரு எபிக்கும் இசைக்கு கோடி தூக்கிட்டு வந்துடுறாங்க 😂😂😂
இம் இப்போ பரவாயில்ல டியர் 😊😊
பார்த்தேன், பார்த்தேன் இவங்க கொடி மரத்தை🤭🤭🤭🤭.
எப்படியும் நம்ப தல அதை சாய்த்துடுவார், அப்புறம் ஏன் நாம கவலை படனும் 😆😆😆😆.
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இம் இப்போ பரவாயில்ல டியர் 😊😊
பார்த்தேன், பார்த்தேன் இவங்க கொடி மரத்தை🤭🤭🤭🤭.
எப்படியும் நம்ப தல அதை சாய்த்துடுவார், அப்புறம் ஏன் நாம கவலை படனும் 😆😆😆😆.


தங்கமே வாங்க 😍🥳🥳 குட்டீஸ் எப்படி இருக்கான்க ஓகே வா🤗🤗 ஆமா சிஸ் வைஷு அக்கா ரொம்ப bad 🤭🤭 சின்ன பில்லைகன்ன்னு பாக்காம நல்லா வருத்துட்டாங்க😌😌😔 நீங்க தான் இந்த அநியாயத்தை தட்டி கேக்கணும்
 

Narmadha

Bronze Winner
எலேய் நர்மு வாங்க வாங்க இங்கன நீங்க இல்லாம களைகட்டலை.உங்களுக்கு பதிலாக ரசிசிஸ் நல்லாவே பொங்கவச்சாங்க.உருட்டுக்கடையா அப்புடி னா? :smiley4::smiley4:View attachment 32737வாங்க.சுபிசிஸ் நீங்க வரட்டுமுன்னு காத்து இருக்காங்க.
நான் பச்சை பிள்ளை, எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு பொங்கல் வைக்க தானே கூப்பிடுறிங்க போங்க ஆன்டி, எனக்கு பயமா இருக்கு 😝😝😝😝😝.
 

Narmadha

Bronze Winner
தங்கமே வாங்க 😍🥳🥳 குட்டீஸ் எப்படி இருக்கான்க ஓகே வா🤗🤗 ஆமா சிஸ் வைஷு அக்கா ரொம்ப bad 🤭🤭 சின்ன பில்லைகன்ன்னு பாக்காம நல்லா வருத்துட்டாங்க😌😌😔 நீங்க தான் இந்த அநியாயத்தை தட்டி கேக்கணும்
இம் இப்போ பரவாயில்ல டியர் , உங்க அன்புக்கு நன்றி டா 😘😘😘😘😘.
நீ ஹீரோ ஹார்மிக்கு வா டா, தட்டி என்ன கொத்து பரோட்டா போட்டுடலாம் 🤭🤭🤭😄😄😄😄.
 

Vaishanika

Bronze Winner
ஹாய் சிஸ்🥰🥰❤. இப்போ பேபி எப்படி இருக்காங்க?

இவங்க ரெண்டு பேரு டார்ச்சர் தாங்கலை சிஸ். ஒவ்வொரு எபிக்கும் இசைக்கு கோடி தூக்கிட்டு வந்துடுறாங்க 😂😂😂
இந்தக் கொடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா சிஸ்.
32740
 

Vaishanika

Bronze Winner
இம் இப்போ பரவாயில்ல டியர் 😊😊
பார்த்தேன், பார்த்தேன் இவங்க கொடி மரத்தை🤭🤭🤭🤭.
எப்படியும் நம்ப தல அதை சாய்த்துடுவார், அப்புறம் ஏன் நாம கவலை படனும் 😆😆😆😆.
32741
 

Vaishanika

Bronze Winner
நான் பச்சை பிள்ளை, எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு பொங்கல் வைக்க தானே கூப்பிடுறிங்க போங்க ஆன்டி, எனக்கு பயமா இருக்கு 😝😝😝😝😝.
32742எலேய் நீனு இவரைப் போல இருந்துகிட்டு பயப்படலாமா?!🤗🤗🤗🤗
 

Vaishanika

Bronze Winner
இம் இப்போ பரவாயில்ல டியர் , உங்க அன்புக்கு நன்றி டா 😘😘😘😘😘.
நீ ஹீரோ ஹார்மிக்கு வா டா, தட்டி என்ன கொத்து பரோட்டா போட்டுடலாம் 🤭🤭🤭😄😄😄😄.
கொத்து பரோட்டா வா?!. ஏன்?ஏன்?ஏன்?ஏன்?.
32743
 
Top