All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நிஜமாவா, ஐயோ எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் சமைக்க வராது டியர் ,எனக்கும் நல்லா sapida மட்டும் தான் தெரியும், அதுவும் கல்யாணம் பண்ணி 5இயர் பாட்டி சமையல் தான், இப்போ தான் சொதப்பல் இல்லாம சமைக்கவே முடியுது, அதிகம் நான்வெஜி எல்லாம் அம்மா தான் சூப்பர்ரா சமைப்பாங்க, எனக்கும் நல்லா வரும் ஆனால் சோதனை எலி மை hus தான், நல்லா இல்லைனா கூட சாப்பிட்டு, மனசுகஷ்டப்படும் படி இதுவரை பேசியது இல்லை. மொத்த குடும்பமும் அப்படி தான், யாராவது குறை சொன்னால் கரெக்ஷண் பண்ணலாம் இங்கே அதுக்கும் வாய்ப்பில்லை .Aduththa recipe ungakitta kekuren sariya
போடா உன்கிட்ட பேச மாட்டேன் .அதெல்லாம் நர்மு சூப்பரா சொல்லுவாப்புல.சைட்டுலியே என்னாம்மா பொங்கல் வக்கிறாப்புல உங்களுக்கும் கூடக்குறைய சொல்லிஇஇஇருவாப்புல. ஆல் த பெஸ்ட்.View attachment 32464
ஆமாநீங்கதான் சொல்லிக் கொடுத்தீங்களா சிஸ்.
View attachment 32472