Narmadha
Bronze Winner
Thanks daNanum photo parthathum ipd than nenachen vaishu sis ❤❤
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks daNanum photo parthathum ipd than nenachen vaishu sis ❤❤
இதை நம்பலாமா?வேண்டாமா?.நம்ம சுபா மேடம் மேக் அப்புடி பாத்தா தெரியலையே.உங்களை குட்டீஸ் மாட்டி வுட்டாங்களா?!.இல்லை நீங்களே கூட்டு சேந்து பண்ணி மாட்டிக்கிட்டீங்களா?!.32 ahhhh. Nan oru flow la ungalai ne va po nu pesiten sorry sis .
All babys apd than sis. Yen akka pasanga anna pasanga ellam val ipatha kurangu kootam. Kalyana v2lam vanthuttu enna kootittu poi thapula thattula irukura fruit ah eduthu yen Kaila thanthu vetti kelumga. Suthi irukuravamga ena muracheee oru vali pannituvanga .
❤❤❤
Acho athellem onum illai da, nenga va, poo, vada, poda kuda kupidunga athu thaan enaku pidikum , sorry ellam vendaam.
Ha ha ungalai ninaichi siruchittey iruthen athuvum fruits ellam kaila kuduthu ungalai parithaabamaa mattivittathai ninaichi, vera level kutties.
இதை நம்பலாமா?வேண்டாமா?.நம்ம சுபா மேடம் மேக் அப்புடி பாத்தா தெரியலையே.உங்களை குட்டீஸ் மாட்டி வுட்டாங்களா?!.இல்லை நீங்களே கூட்டு சேந்து பண்ணி மாட்டிக்கிட்டீங்களா?!.
View attachment 32134அம்மு,சுபா மேடம், பிரண்ட்ஸ் . பை.
சுவாரஸ்யமான பதிவுகள் சகோ
கவலை வேண்டாம் குழந்தாய்.நானும் நர்முவும் இருக்கும் போது எதற்கு இந்த கவலை!.கேள்வி யாம் கேட்டோம். பதிலை நர்முவுக்கு அளித்திருக்கிறீர்கள்.(இரண்டு நாள்,48மணி நேரம்,2880 நிமிடங்கள்,172800 விநாடிகள்)அதுக்குள்ள என்னை மறந்தாச்சு சு(பா)பி மேடம்.நான் ரொம்ப அப்பாவி நர்மு சிஸ். எல்லாம் அந்த சில்வண்டுங்க பண்ற வேலை தான்..
ஹி ஹி என் மேக் அப்படி தான் சிஸ். .
இரண்டு நாளா சைட் பக்கம் வராதது என்னவோ வருஷ கணக்கா வராத மாதிரி ஃபீல் ஆகுது
கவலை வேண்டாம் குழந்தாய்.நானும் நர்முவும் இருக்கும் போது எதற்கு இந்த கவலை!.கேள்வி யாம் கேட்டோம். பதிலை நர்முவுக்கு அளித்திருக்கிறீர்கள்.(இரண்டு நாள்,48மணி நேரம்,2880 நிமிடங்கள்,172800 விநாடிகள்)அதுக்குள்ள என்னை மறந்தாச்சு சு(பா)பி மேடம்.