All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
Nan 2 days la vanthu joint panikuren drs ❤
ஒன்னும் அவசரம் இல்லை, நீங்க பொறுமையா வாங்க, ரிலாக்ஸ் பண்ணிட்டு, உங்க ஒர்க் முடிச்சிட்டு பொறுமையா பதட்டம் இல்லாம டைப் பண்ணி முடிச்சுட்டு வாங்க, நீங்க கவலை படாம இருங்க 😘😘😘😘😘.
 
Narmadha

Bronze Winner
ஓகே சுபா மேடம்.ஐ யாம் வெரி வெரி ஹாப்பி. என்கிட்ட நீங்க ஷேர் பண்ணிக்கிட்டதுக்கு.எவ்ளோ பெரிய விஷயம் இது எனக்கு. நீங்க உங்க மனசு போல எழுதுங்க.நாங்க வெயிட் பண்ணி படிச்சிட்டு பொங்கல் வக்கறோம். நீங்க பையவே வாங்க. குட் நைட் சுபா மேடம் :smiley12:smiley12:smiley12:smiley14::smiley14::smiley17:நர்மு குட்நைட்டு டா.
ஓகே டா good night...
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

இதுல பெருசா நினைக்க எதுவும் இல்லை பா. நானும் ரீடரா இருந்து இருக்கேன். தோடர்ந்து படிச்சிட்டு வர கதை வர்லனா எவ்வளவு கடுப்பாகும்னு தெரியும். அதே நேரம் கதை எழுதவும் செய்ய்றதுனால அதுல உள்ள கஷ்டமும் புரியும். ஆனா உங்களுக்கு தெரியாது இல்ல அப்போ எங்கனோட நிலமையை உங்ககிட்ட சொல்ல வேண்டியதும் ஒரு வகை கடமை தான் பா. அப்போ தான் உங்களாலயும் என்னை புரிஞ்சி வெயிட் பண்ண முடியும் 😊😊😊.

நீங்க புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி டியர் 💞💞❤️❤️
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இம் படிச்சிருக்கேன் டியர், உங்களோட முதல் ஸ்டோரி என்னவள் அவள்தானோ எனக்கு ரொம்ப பிடிக்கும், அந்த கதைல ஹீரோ அமுதன் ஹீரோயின் பெயர் சரியா நியாபகம் இல்லை🤔🤔 கனிமொழியாழ் னு நினைக்குறேன். அந்த கதையில் அமுதனோட என்னை உன் கைக்குள்ள போட்டுக்கோ டயலாக் ரொம்ப பிடிக்கும், அப்புறம் அமுதன் யாழோட அந்த ஒரு சின்னகையால் பயந்து குழந்தை பற்றி பயந்து போய் இருக்கும் போது சமாதானம் செய்த மொமெண்ட் எல்லாம் நியாபகம் இருக்கு.
சுடும் நிலவு padichiruken, மனம் கொய்தவள் நீ தானே படிச்சிருக்கேன் வைதீகா -தீசன் (காட்டு பூனை )😄😄😄😄😄 ரொம்ப பிடிக்கும்.

பஸ்ட் இருந்தே படிக்குறிங்களா!! 😳😳😳. தேங்க்ஸ் டியர் ❤️❤️😍. அமுதனும் கனிமொழியும் ஆடியோ நாவலா சீக்கிரமே வர போறாங்க 💞💞💞.

ரொம்ப நன்றி டியர் 😍😍❤️❤️❤️
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒன்னும் அவசரம் இல்லை, நீங்க பொறுமையா வாங்க, ரிலாக்ஸ் பண்ணிட்டு, உங்க ஒர்க் முடிச்சிட்டு பொறுமையா பதட்டம் இல்லாம டைப் பண்ணி முடிச்சுட்டு வாங்க, நீங்க கவலை படாம இருங்க 😘😘😘😘😘.

ஓகே டியர் 🥰🥰🥰🥰
 
Narmadha

Bronze Winner
பஸ்ட் இருந்தே படிக்குறிங்களா!! 😳😳😳. தேங்க்ஸ் டியர் ❤❤😍. அமுதனும் கனிமொழியும் ஆடியோ நாவலா சீக்கிரமே வர போறாங்க 💞💞💞.

ரொம்ப நன்றி டியர் 😍😍❤❤❤
Oh super, super 😍😍😍😍😍
ஆமாம் பா, முதல் ஸ்டோரில இருந்து உங்க பின்னாடி வந்துருக்கேன், என்ன ஒன்னு சைலன்ட் ரீடர்ரா 😔😔😔.
 
Vaishanika

Bronze Winner
பஸ்ட் இருந்தே படிக்குறிங்களா!! 😳😳😳. தேங்க்ஸ் டியர் ❤❤😍. அமுதனும் கனிமொழியும் ஆடியோ நாவலா சீக்கிரமே வர போறாங்க 💞💞💞.

ரொம்ப நன்றி டியர் 😍😍❤❤❤
நான் புதுசா தான் வந்தேன். சூப்பர்.சர்ப்பிரைஸ் தான் எங்களுக்கு.எப்பன்னு எப்புடின்னு சொல்லுங்க நான் ஓடியாந்துறேன் என்ற காதோட. :giggle::giggle::smiley4::smiley4::smiley38::smiley38:
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh super, super 😍😍😍😍😍
ஆமாம் பா, முதல் ஸ்டோரில இருந்து உங்க பின்னாடி வந்துருக்கேன், என்ன ஒன்னு சைலன்ட் ரீடர்ரா 😔😔😔.

நான் அவ்வளவு டெராவா இருந்தேன் 🥺🥺🥺
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் புதுசா தான் வந்தேன். சூப்பர்.சர்ப்பிரைஸ் தான் எங்களுக்கு.எப்பன்னு எப்புடின்னு சொல்லுங்க நான் ஓடியாந்துறேன் என்ற காதோட. :giggle::giggle::smiley4::smiley4::smiley38::smiley38:

நன்றி டியர். குரல் கூட என்னோட குரல் தான் 🤣🤣🤣. கண்டிப்பா வந்துடனும். 💞💞❤️❤️😍😍😍
 
Top