All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
Tomorrow update irukaa?? dear😍
neenga busya,.. irukingalaa 🙄🙄🙄🙄🙄.
Tomorrow la irunthu enaku winter leave naan romba jollyaa iruken☺☺☺☺☺.
எலேய் அவுக எபி நாளைக்கு போட்டாலும் போடலைனாலும் நீ வாடா.. எத்தனை நாள் லீவு வுட்டுருக்காங்கடா உனக்கு?. நீ இங்கன வந்தாலே ஜாலிதான். என்ன சுபாமேடமை நினைச்சதான் கவலையாக இருக்கு. நீ என்ற ஆர்மின்னு புரிஞ்சுக்காம உன்னைய நம்பிகிட்டு இருக்காங்களே அதுக்குதான்.32115ஸ்ப்பா வந்த வேலை முடிஞ்சுது.நாராயண! நாராயண!!.
 

Narmadha

Bronze Winner
எலேய் அவுக எபி நாளைக்கு போட்டாலும் போடலைனாலும் நீ வாடா.. எத்தனை நாள் லீவு வுட்டுருக்காங்கடா உனக்கு?. நீ இங்கன வந்தாலே ஜாலிதான். என்ன சுபாமேடமை நினைச்சதான் கவலையாக இருக்கு. நீ என்ற ஆர்மின்னு புரிஞ்சுக்காம உன்னைய நம்பிகிட்டு இருக்காங்களே அதுக்குதான்.View attachment 32115ஸ்ப்பா வந்த வேலை முடிஞ்சுது.நாராயண! நாராயண!!.
12 days leave da.வரேன், பாவம் நீ தான் என்கிட்ட மாட்ட போற 😄😄😄😄😄.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Tomorrow update irukaa?? dear😍
neenga busya,.. irukingalaa 🙄🙄🙄🙄🙄.
Tomorrow la irunthu enaku winter leave naan romba jollyaa iruken☺☺☺☺☺.

Ila dr. Innum mudikave illai. ezhutha time eh kedaikalai 😥😥😥. 2 days la free agituven. Then tharen dr.

Ungalukku leave ah enjoy dr 💞💞❤❤

Neenga enota kathaikal vera ethum padichirukingala @Vaishanika and @Narmadha
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் அவுக எபி நாளைக்கு போட்டாலும் போடலைனாலும் நீ வாடா.. எத்தனை நாள் லீவு வுட்டுருக்காங்கடா உனக்கு?. நீ இங்கன வந்தாலே ஜாலிதான். என்ன சுபாமேடமை நினைச்சதான் கவலையாக இருக்கு. நீ என்ற ஆர்மின்னு புரிஞ்சுக்காம உன்னைய நம்பிகிட்டு இருக்காங்களே அதுக்குதான்.View attachment 32115ஸ்ப்பா வந்த வேலை முடிஞ்சுது.நாராயண! நாராயண!!.

:smiley52::smiley58:
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்றதுக்கு இரண்டு நாளாகுமா?. ஏன்? நாளைக்கே வாரேனு சொன்னமாதிரி இருந்துதே. இதெல்லாம் போங்காட்டம்!.View attachment 32116
IMG_20221220_210810.jpg

10000 words ezhuthunathan oru Epi varum dr. Nan 4000 than ezhuthi iruken. Ippavum athai than eluthuren mudincha kuduthuruven pa. Ana mudiyathu Friday varaikkum busy than
 

Vaishanika

Bronze Winner
View attachment 32117

10000 words ezhuthunathan oru Epi varum dr. Nan 4000 than ezhuthi iruken. Ippavum athai than eluthuren mudincha kuduthuruven pa. Ana mudiyathu Friday varaikkum busy than
ஓகே சுபா மேடம்.ஐ யாம் வெரி வெரி ஹாப்பி. என்கிட்ட நீங்க ஷேர் பண்ணிக்கிட்டதுக்கு.எவ்ளோ பெரிய விஷயம் இது எனக்கு. நீங்க உங்க மனசு போல எழுதுங்க.நாங்க வெயிட் பண்ணி படிச்சிட்டு பொங்கல் வக்கறோம். நீங்க பையவே வாங்க. குட் நைட் சுபா மேடம் :smiley12:smiley12:smiley12:smiley14::smiley14::smiley17:நர்மு குட்நைட்டு டா.
 

Narmadha

Bronze Winner
Ila dr. Innum mudikave illai. ezhutha time eh kedaikalai 😥😥😥. 2 days la free agituven. Then tharen dr.

Ungalukku leave ah enjoy dr 💞💞❤❤

Neenga enota kathaikal vera ethum padichirukingala @Vaishanika and @Narmadha
இம் படிச்சிருக்கேன் டியர், உங்களோட முதல் ஸ்டோரி என்னவள் அவள்தானோ எனக்கு ரொம்ப பிடிக்கும், அந்த கதைல ஹீரோ அமுதன் ஹீரோயின் பெயர் சரியா நியாபகம் இல்லை🤔🤔 கனிமொழியாழ் னு நினைக்குறேன். அந்த கதையில் அமுதனோட என்னை உன் கைக்குள்ள போட்டுக்கோ டயலாக் ரொம்ப பிடிக்கும், அப்புறம் அமுதன் யாழோட அந்த ஒரு சின்னகையால் பயந்து குழந்தை பற்றி பயந்து போய் இருக்கும் போது சமாதானம் செய்த மொமெண்ட் எல்லாம் நியாபகம் இருக்கு.
சுடும் நிலவு padichiruken, மனம் கொய்தவள் நீ தானே படிச்சிருக்கேன் வைதீகா -தீசன் (காட்டு பூனை )😄😄😄😄😄 ரொம்ப பிடிக்கும்.
 
Top