All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
அப்போ நர்மு கா சொன்ன ஏஜ் தான் போல🤭🤭🤭
அப்புடியே வச்சுக்கடா ரசிசிஸ். இன்னும் கூடக்குறையவே வச்சுக்கடா. காசா!பணமா!. மவளே கையிலமட்டும் மாட்டுன சட்னி தான்.32774
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்புடியே வச்சுக்கடா ரசிசிஸ். இன்னும் கூடக்குறையவே வச்சுக்கடா. காசா!பணமா!. மவளே கையிலமட்டும் மாட்டுன சட்னி தான்.View attachment 32774
56 ஏஜ் தான கா😍😍 எங்க எல்லாருக்கும் பெரிய அக்கா நீங்க தான் கா🤗🤗🤗😁32776
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
56 ஏஜ் தான கா😍😍 எங்க எல்லாருக்கும் பெரிய அக்கா நீங்க தான் கா🤗🤗🤗😁View attachment 32776

ஏதே 56 ஆஆஆஆஆஆ😳😳🙄🙄🙄🙄🙄. ஏதோ 22 மாதிரி அவ்வளவு ஜாலியா இருக்காங்க, நம்ப முடியலை 🥺🥺🥺🥺

ராத்திரி சோறு இறங்குமானு தெரியலையே🥺🥺🥲🥲 இந்த ரசி புள்ளைக்கு என் ப்ளீங்சோட விளாடுறதே வேலையா போச்சி 😡🏃😡😡.

நீ இங்கிட்டு வா உனக்கு பொங்க வைக்குறேன் 😡😡😡😡
 
Narmadha

ஐயோ எனக்கும் அக்கா தான் டா, நீ நம்பி தான் ஆகணும் 🤣🤣🤣🤣
 
Vaishanika

Bronze Winner
ஏதே 56 ஆஆஆஆஆஆ😳😳🙄🙄🙄🙄🙄. ஏதோ 22 மாதிரி அவ்வளவு ஜாலியா இருக்காங்க, நம்ப முடியலை 🥺🥺🥺🥺

ராத்திரி சோறு இறங்குமானு தெரியலையே🥺🥺🥲🥲 இந்த ரசி புள்ளைக்கு என் ப்ளீங்சோட விளாடுறதே வேலையா போச்சி 😡🏃😡😡.

நீ இங்கிட்டு வா உனக்கு பொங்க வைக்குறேன் 😡😡😡😡
எலேய்! சுபி சிஸ் சோறு இறங்கலைன்னா பீட்சா, பர்கர் சாப்புட்டுக்கலாம் இரண்டு இரண்டு வயசு பச்சப்புள்ளயப்.பாத்தா எப்புடித் தெரியுது? 32779
 
Top