All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் நெஞ்சாங்கூட்டில் டம்! டம்! - கருத்து திரி

ஹாய் பிரெண்ட்ஸ்.. அடுத்து என்ன கதை தொடங்க.. சஜெக்ஸ்ட் செய்யுங்க..

  • Total voters
    27
  • Poll closed .

Indhumathy

Well-known member
Awesome story 🥰🥰🥰
Aarambam muthal kadhai viruviruppa move aachu.. viswa the real hero.. villayattu thanama suthittu thiricha paiyan oru inadhada vazhgaiyave nallapadiya amaichu kuduthuttan.. niraiya idangalla wow solla vachan.. avanoda kurumbum pidichathu.. arivaa muthirchiya yosichu seyalpatta idangalum pidichathu 😘😘🥰🥰 thamizhazhagi pada pada pattasu than.. so cute...😍😍😍 aaravan thannoda makkalukaga uyiraiyum kodukkura thalaivan ❤❤❤.. viswa kitta iruntha panamum adhikaramum avankitta illathathala avanga kastatha parthu avanala thavarana vazhiya than therthedukka mudichathu.. viswakitta manippu kettathu super.. arusamy nice person 👍 wonderful story sis 💐💐💐
 
Thamizhselvi

Well-known member
அழகான கதை களம்.ஆரம்பம் முதல் சுவை குறையாது கொண்டு சென்ற விதம் மிக அருமை.நாம் வாழும் அதே பூமியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை போராட்டம் எழுத்து வடிவில் படிப்பதற்கே மனம் தாங்கவில்லை.ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்றும் மாறாதுதான்.கதையிலாவது அந்த மாற்றத்தை ஏற்றத்தை படித்துமகிந்தோம்.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கதையை படித்த நிறைவு.
விஷ்வா இடையில் வந்தாலும் இறுதிவரை மனத்திற்கு இனியவனாக பயணித்து இருக்கிறான்.

ஆரவன், தன் மக்களுக்காக தயாராக இருப்பதும், விஷ்வா தன் ம‌க்களை ஏமாற்றி விடுவானா என அவனை கண்காணிக்கும் போதும், தங்கள் தவறு உணர்ந்து விஷ்வாவிடம் மன்னிப்பு கேட்டதும் சூப்பர்.

அழகி, துணிச்சலும், புத்தி கூர்மையும், உறுதியும் கொண்ட பெண்ணாக அசத்துகிறா‌ள்.

ஆறுச்சாமி முதலில் selfish ஆக இருந்தாலும் இறுதியில் நல்லது செய்து தப்பிவிட்டார்.

அஜய் போன்றவர்கள் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.

விஷ்வாவின் கொள்கைகளான
1.செழுமையாக இருந்தாலும் எளிமையாக வாழ்வது
2.உழைத்து முன்னேற வேண்டும் என உறுதி ஏற்படுத்தியது
3.வாக்கு சேகரிக்கும் போது பட்டங்கள், கோசங்கள் தவிர்த்தது.
4.எம்எல்ஏ வாக வெற்றி பெற்றும் பெரிய பதவிக்கு போகாமல் சாதுர்யமாக மற்றவர்களின் பொறுப்பை கண்காணிக்க அனுமதி பெற்றது
5.மக்களின் வாயிலாக போராடி அவர்களின் உரிமையை மீட்டெடுத்து, அடிப்படை வசதிகளை பெற செய்தது.
6.தொழில் துறையில் சிறந்த மாற்றம் கொண்டு வந்தது
7.இன்னும் கற்று சிறந்த நிர்வாகியாக திகழ நினைப்பது

போன்ற கொள்கைகளை தமிழ் நாட்டில் மட்டும் அல்லாது இந்தியாவிலும் உலக அளவிலும் பின்பற்றினால் உலகே உயிர்ப்புடன் வாழும்.

மொத்ததில் சமூக அக்கறையுடன் கூடிய சிறந்த கதைக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் sis :smiley15:💐💐💐
வாவ்.. குறும்பு செய்யும் விஷ்வாவை விட.. அரசியல்வாதி விஷ்வா உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல..

உங்களது கருத்திற்கு மிக்க நன்றி💜🙏🥰
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome story 🥰🥰🥰
Aarambam muthal kadhai viruviruppa move aachu.. viswa the real hero.. villayattu thanama suthittu thiricha paiyan oru inadhada vazhgaiyave nallapadiya amaichu kuduthuttan.. niraiya idangalla wow solla vachan.. avanoda kurumbum pidichathu.. arivaa muthirchiya yosichu seyalpatta idangalum pidichathu 😘😘🥰🥰 thamizhazhagi pada pada pattasu than.. so cute...😍😍😍 aaravan thannoda makkalukaga uyiraiyum kodukkura thalaivan ❤❤❤.. viswa kitta iruntha panamum adhikaramum avankitta illathathala avanga kastatha parthu avanala thavarana vazhiya than therthedukka mudichathu.. viswakitta manippu kettathu super.. arusamy nice person 👍 wonderful story sis 💐💐💐
சுருக்கமாக அழகான விமர்ச்சிருக்கீங்க..

மிக்க நன்றி💜🙏🥰
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான கதை களம்.ஆரம்பம் முதல் சுவை குறையாது கொண்டு சென்ற விதம் மிக அருமை.நாம் வாழும் அதே பூமியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை போராட்டம் எழுத்து வடிவில் படிப்பதற்கே மனம் தாங்கவில்லை.ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்றும் மாறாதுதான்.கதையிலாவது அந்த மாற்றத்தை ஏற்றத்தை படித்துமகிந்தோம்.
மிக்க நன்றி🥰🙏💜

கதை படிப்பதும் எழுதுவதும் ஆத்ம திருப்தியில் சேருமே..
 
Jeen

Well-known member
Sis குடும்பத்துக்குள் ஓரு துக்கம் நடந்து விட்டது. அதனால் முடிவு படிக்கவில்லை.முடிந்தால் ஒரு நாள் மாத்திரம் தரமுடியுமா 😑
 
Daffodil

Well-known member
Ayyo sis naanum kathai mudikkavilla... Konjam sethu vachi padicha nalla irukkun oru 1week unga page ku varala athukkulla eduthuttengale😥😥😪😪... Please oru oru naal extend panna padatha ☹☹☹... Na regular ah unga kathai padikkira pavappatta Jeevan....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis குடும்பத்துக்குள் ஓரு துக்கம் நடந்து விட்டது. அதனால் முடிவு படிக்கவில்லை.முடிந்தால் ஒரு நாள் மாத்திரம் தரமுடியுமா 😑
என்னோட வருத்தங்கள்..😑

இந்த வாரத்துல அமேசான்ல ப்ரீ போடரேன் அப்போ படிச்சுக்கோங்க
 
Top