All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"என் சுவாசம் உன் மூச்சில்" கருத்து திரி

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 13697

Epa Jai.... Nee paeriya allu thaanae.... Evanga kuda Oru mind game unnala villaiyada mudiyada......🤦🤦

Unn wife unna nambitanga....😁 Vaera Enna vaenum..... 🤔🤔

View attachment 13698

Thayavu seinju edavadu pannu pa....... 🤪🤪
அவன் பெரிய ஆளு இல்லையே.. என்ட்ற ஹீரோ எல்லாம் குட்டி ஆளு தான். சத்தம் போட்டு பேச கூட தெரியாத அப்பாவிங்க
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. புருஷனும் பொண்டாட்டியும் சரியான லூசாக இருக்கிறார்கள் மானம் போய்விட்டது உயிரும் போய் மறுபடியும் வந்து இருக்குது இதற்கு அப்புறம் அந்த அகிலன் ப்ளாக்மெயிலுக்கு பயந்துகிட்டு இருக்குதுகா!!! இப்படி விட்டு விட்டுதான் அகிலன் dog அந்த ஆட்டம் போடுகிறான். ரைட்டர்ஜி அகிலனுக்கு தக்க பதிலாடி தரனும் :mad::mad: அகிலன் Dog இப்படி இருக்குதே இதுல அவன் தங்கை எப்படி இருப்பாள்??? இதுக கேவலமான பிறவி போல
பதிலடி தானே குடுத்துடா போச்சு.. ஆனா இன்னும் இந்த மாதிரி பயந்தவங்க இருக்காங்க.. ஹீரோ மாதிரி சட்டுனு இறங்கிட்டா சில சமயம் வாழ்க்கையே பாழாக போய்டும்
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jai and karthika serthu akilanku padam kathu kodukanum Nice wating for nxt ud
கண்டிப்பா. ஆனா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ன்னு சொல்றது doubt தான்
 

vasaninadarajan

Bronze Winner
பதிலடி தானே குடுத்துடா போச்சு.. ஆனா இன்னும் இந்த மாதிரி பயந்தவங்க இருக்காங்க.. ஹீரோ மாதிரி சட்டுனு இறங்கிட்டா சில சமயம் வாழ்க்கையே பாழாக போய்டும்
போங்க ரைட்டர்ஜி ஜெய்யை ரொம்ப கோழையாக காட்டுறீர்கள்!!! கார்த்திகா ரொம்ப பாவம் அவ வாயிலே குப்தாவ கஷ்டமர் சொல்ல வைத்துவிட்டான் அந்த அகிலன் எப்படி ப்ளான் பண்ணுகிறான் அவனை சும்மாவே விடகூடாது!!!
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் பெரிய ஆளு இல்லையே.. என்ட்ற ஹீரோ எல்லாம் குட்டி ஆளு தான். சத்தம் போட்டு பேச கூட தெரியாத அப்பாவிங்க
Baby ma..... Technically avaru thaan paeriya aalu.....😁
:smiley47:
Psychology padicha paeriya allu.... Ana Oru psycho va handle panna mudiyala.....😭
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போங்க ரைட்டர்ஜி ஜெய்யை ரொம்ப கோழையாக காட்டுறீர்கள்!!! கார்த்திகா ரொம்ப பாவம் அவ வாயிலே குப்தாவ கஷ்டமர் சொல்ல வைத்துவிட்டான் அந்த அகிலன் எப்படி ப்ளான் பண்ணுகிறான் அவனை சும்மாவே விடகூடாது!!!
Ithu kolai thanam ila sis.. thushtanai kandaal thoora vilaganum solvanga. Ivan athai panninaan .. but ithu ellathukum serthu last ah vachu seivan
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Baby ma..... Technically avaru thaan paeriya aalu.....😁
:smiley47:
Psychology padicha paeriya allu.... Ana Oru psycho va handle panna mudiyala.....😭
Manusan ithai handle pana mudiyama psychology ah vittar.. aana last la maas kaata vaippen la
 

vasaninadarajan

Bronze Winner
Ithu kolai thanam ila sis.. thushtanai kandaal thoora vilaganum solvanga. Ivan athai panninaan .. but ithu ellathukum serthu last ah vachu seivan
ஓகே ரைட்டர்ஜி நீங்கள் சொன்ன சரியாகதான் இருக்கும்
 
Top