Yogasreenarayani
Member
வாழ்த்துகள் சாஜிஎப்போ விட்ட கதையை தொடருவீங்க☺
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மீ டூஊஊ... நாங்களும் இங்க சேஃப்டி ஆ தான் பேப் இருக்கோம். சீக்கிரமே எல்லாம் சரியாகனும்love u baby.. all safe and good inga... anga epdi nilavaaram?
நன்றி... நன்றி... நன்றி டியர்ர்ர்...வாழ்த்துகள் சாஜிஎப்போ விட்ட கதையை தொடருவீங்க☺
சூப்பர் சூப்பர் சிஸ்ஹாய் ஃப்ரண்ட்ஸ்...
ஒரு சின்ன சர்ப்பரைஸ்
அது என்னன்னாஆஆஆ....
அமேசானில் போட்ட கதை நாளை, அதாவது 2020.06.22 முதல் 2020.06.24 வரை ஃப்ரீ!! ஃப்ரீ!! ஃப்ரீ!!
இந்திய நேரப்படி நள்ளிரவு, திங்கள்கிழமை 12.30 pm முதல் புதன்கிழமை 12.29 pm வரை வாசித்து மகிழலாம்.
மறக்காதீங்க....
2020.06.22 (12.30 pm) - 2020.06.24 (12.29 pm
எஞ்சாய் பேபீஸ்...
###
இதயத்தின் துடிப்பானது ஓர் கணம் நின்றுப் பின் தன் இயக்கம் தொடர்ந்தது.
பெண்கள் அழகு தான்! அதிலும் தன் அன்புக்குரியாள் அழகென்று அவனும் அறிவானே! ஆயினும் இன்று...!? அன்பின் கண்களை அவளை விட்டும் நகர்த்த முடியாமல் அந்த ஆறடி ஆண்மகன் திண்டாடித் திக்குமுக்காடிப் போனான். பெண்ணின் பித்தங்கொள்ளச் செய்யும் அழகு அவனைப் பித்தனாக்கியது. பேதலித்துப்போய் நின்றான் அவன்.
மெல்லக் கொல்லும் ஆட்கொல்லியாய் அவனை ஆட்கொண்ட பெண் இன்று மொத்தமாய் சூறையாடி அவனைத் தனக்குள் அடக்கிக் கொண்டது.
தவிப்பு மேவிய முகத்தில் அதன் சுவடு நீங்கி தாபம் குடியேற, காய்ந்த மாடு கம்மங்கொல்லை பார்ப்பது போல் பார்த்து வைத்தான்.
காதலிக்கும் ஆண்களுக்கு தன் மனதுக்கினியாளைப் பார்க்கும் கணம் இயல்பாகத் தோன்றும் அந்த உணர்வு அன்பையும் ஆட்கொண்டதில் விழிகளில் ரசனை படர்ந்து அதில் மயக்கம் கலந்து பின் கிறக்கம் துளிர்த்து அடித்துச்சாய்க்கும் அழகானதோர் புன்னகை, அந்தப் புன்னகை மன்னன் இதழோரம் அரும்பி அன்புக்கு அழகு சேர்க்க, பக்கவாட்டுச் சுவரில் தலை மோதிச் சாய்ந்து நின்றவன் தலை கோதினான்.
நவநாகரீக ஆடைகளில் மட்டுமே அவன் கண்டப் பெண். இன்றானால்... அழுத்தமான பர்கண்டி கலரில் ஃபேன்ஷி வேலைப்பாடுகள் கொண்ட டிஸைனர் சேலை மென்மையாக அவளது உடலை தழுவும் பாக்கியம் பெற்றிருந்தது. அதற்குப் பொருத்தமான சிகை அலங்காரம் முதற்கொண்டு மேனியில் மிளிரும் ஆபரணங்கள் வரை அத்தனையும் அந்தப் பெண்ணுக்கு வெகு பொருத்தமாய்...!
அவளின் சிவந்த நிறத்து மேனியை பாந்தமாய் தழுவிய சேலையில் அவளின் அழகு அபரீதமாக இருந்தது.
ஒற்றைத்தலைப்பில் முந்தானை விரித்துப் போட்டிருந்தவள் உடல் வளைவுகள் இலைமறைகாயாக கண்களுக்கு விருந்தளித்து ஆண்மையைச் சோதிக்க, அதீதமான சோபையோடு பெண்மையின் மிளிர்வோடு நின்றவளின் அழகு அவனைப் பலமாய்த் தாக்கியது. கவிதை போலிருந்த பெண்ணின் காவிய அழகு அவனை மயங்கச் செய்வதாய்...!
என்றைக்கும் இல்லாத வகையில் அன்றைக்கு அதிகமாக மயங்கிப் போனான். அவனை ஆகர்ஷிக்கும் அழகுப்பெண்ணின் அழகில் கிறங்கிப் போனான். மங்கையின் இயற்கை மேனி அழகு அவனை ஈர்த்ததில் அந்த ஆண்மகன் தையலில் மையல்கொண்டான்.
அவனுக்குக் குறையாத மயக்கம் மங்கை அவளின் மான்விழிகளில்...!
பர்கண்டி நிற முழுக்கை சட்டை முழங்கை வரை மடக்கி விடப்பட்டு முதல் பொத்தான் எடுத்துவிடப்பட்டு, க்ரே கலர் கால்சராயில் லெதர் பெல்ட்டும் இடது கையில் கைக்கடிகாரம் அதனுடன் இணைந்த சில்வர் ப்ரேஸ்லெட், ஜெல் தடவி அழுந்த வாரிய சிகை அன்பைப் போல் அடங்கமறுத்து சிலுப்பி நிற்க, கட்டுமஸ்தான உடற்கட்டுடன் ஆண்மையின் கம்பீரத்துடன் இருந்த அவனைப் பார்க்கும் அவள் பார்வையில் அதிர்வு கலந்த மயக்கம் குடிகொண்டது.
தன் உடையை ஒரு முறைத்தொட்டு பார்த்துக்கொண்டது பெண்ணின் விழிகள்! அவனும் பார்த்துக் கொண்டான்.
கலந்து பேசிக்கொள்ளவில்லை! அது எதிர்பாராமல் நடந்தேறி இருந்தது. அன்பின் முகத்தில் மந்தகாசப் புன்னகை ஒன்று குடியேறியது. இலகுவாய்ப் படர்ந்த சிரிப்பு வெடித்துக் கிளம்ப அட்டகாசச் சிரிப்புடன் ஒரு கால் தரையிலும் மறு கால் சுவரில் ஊன்றி அதன் மேல் சாய்ந்து நின்று விழிகளால் அவளை வருடிக் கொண்டான்.
அடக்கிக்கொள்ளத் துடித்தாலும் அன்பின் விழிகள் அடங்காமல் பூவை மொய்க்கும் வண்டாக அவளைச் சுற்றித்தான் ஓடியது. முகத்தில் நிலைத்த பார்வை மெல்லக் கீழிறங்கி உடல் வரை மொய்த்தது.
கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ கண்கள் ஆகிவிடுமோ
தேடி தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவை பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவர் கண்டிட கெஞ்சுது நெஞ்சுது
கொஞ்சம் நில்லமா
###
படித்துப் பார்த்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே!
அன்போடு அன்பாக கலந்திட : Anbodu Anbaga Kalanthida (Tamil Edition) eBook : Fathima, Saaju: Amazon.in: Kindle Store
அன்போடு அன்பாக கலந்திட : Anbodu Anbaga Kalanthida (Tamil Edition) eBook : Fathima, Saaju: Amazon.in: Kindle Storewww.amazon.in
ரொம்ப நன்றி பேபிசூப்பர் சூப்பர் சிஸ்❣❣❣
ரொம்ப நன்றி பேபிSuper Super Super maa....
எழுதிக்கிட்டே இருக்கேன் பேபி . சீக்கிரம் வரப்பார்க்கிறேன்.Namba lovebo yum idiot yum என்ன aanaga maa