All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உயிர் காதலின் துளி காயாதே..!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji sis!!! unga stories ellam, ennoda thoughtsoda wave length la thaan irukku,....unga way of writing style, potri padadi kathalai story la enakku easy ah feel panna mudinjithu.i like ur all stories ,, ,ovvoru storylayum oru vareity irukkum,,aathiyivan,rolar coaster payanam,en ragasiyamnee ,,ellam very thrilling stories ...especially ella storylayum irukkira love,. nice!!! .........see u can't satisfy everybody...it's fact,..ovvorutharukkum ovvoru feeling machi!!!!(y)
மிக்க நன்றி..😍😍🙏🙏

உங்க அன்பிற்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி ☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Romba super ah irunthuchu sis.... Ipdi friends elarukum amayathu... Thappu panravungala ethukka elararalayum mudiyathu... Athey pola theriyama thapu panravanga elarum manikurathum illa... Muduncha varaikum aduthavunga situation la irunthu pakka thonudhu intha story... Romba touching friendship...
மிக்க நன்றி 😍😍🙏🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
Kadhayil mattum illa naangalum aadi paadara mathiri super end.kumar,arvi appa amma thangai,deepi amma thangai,neighbours,society ellar kittayum deepikku nalla theervu.arvi superda.kadhaiyodu samuthayathil nadakkum avalangalayum yatharthamaaga sonnathu sirappu.uyir kadhalin thuli kaayaathu.
மிக்க நன்றி..😍😍🙏🙏

அவன் சொன்னதை சாதிச்சுட்டான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை அருமை ராஜிமா....



வேறு ஏதாவது Rerun story கிடைக்குமா
மிக்க நன்றி 😍😍🙏🙏

இப்போ புது கதையை தொடங்கியிருக்கிறேன்..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam.. really superb story... Entha story la ishwarya character neenga kondu vanthapa konjam feeling ah erunthuchi.. because enaku deepi character pudichirunthuchi... At a same time deepi yen kumara love panunanu varuthamavum erunthuchi... Deepi kumara love panniruntha aravind eadutha mudivu thavaranathu.. ana deepiku Kumar mela love varala antha vayasula vara thadumatram dhan vanthuruku.. atha Ava realise panna Kumar avaluku time tharala 2 month love udanea marriage... Entha kalathu pengal seira thavaru... Aravind kadhal romba pudichirunthuchi... Aravind ishwarya va select panirutha na romba fel panirupen... ( Ennoda chinna advise kalyanam Agatha pengal valkaithunai ya crt ah select panunga ealarukum aravind mathiri oruthavan varamatan so be careful)....
மிக்க நன்றி 😍😍🙏🙏

வாழ்க்கை என்பது சுவாரசியமும் முரண்பாடுகளும், அதிர்ச்சிகளும் நிறைந்தது தான்.. அதையை தான் இந்த கதையில் ட்ரை செய்தேன்..

ஐஸூ கேரக்ட்டரை கொண்டு வந்தது. தீபிகா குமாருடன் ஓட வைத்து வாடியவளாய் திரும்ப வந்தது. கோமதியின் நியாயமான கோபம்... இப்படி நிறையா தடங்கலுக்கு பின் அரவிந்தின் காதல் ஜெயித்தது.. இதுதான் கதை..

சொல்ல போனால் முதல் யூடியிலேயே இதுதான் கதை.. இவங்கதான் ஜோடி்னனு மறைமுகமாக சொல்லியிருப்பேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை.அர்விந்த் உடைய முடிவு சரிதான்.கணவனால் ஏமாற்றப்பட்டவள் இன்னொரு கல்யாணம் பன்னுவது தப்பில்லை.நாலு பேர் அந்த பெண்ணை தப்பாத்தான் பார்க்க&பேச செய்வாங்க அதை கடந்து போய்ட்டே இருக்கனும்.படிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி ராஜி
மிக்க நன்றி..😍😍🙏🙏
 
Top