All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Umai....
:D:D:D:D.....super .... Ava turn nu Ava nirubikura.... Paavam thendral avalta ulla kashtatha maraikka jovial ah suthura....physical Ava idhayatha seri pannavan , andha idhaythukula irukkura udanja manasa eppdi seri panna poran....romba kashtam...Ava vitta varthaigal appdi....:cautious::cautious::cautious:.... Thendral and pavazha va evalo alaiya vittaangalo adhey maadhiri ram and sarvesh alaiya poranunga:sneaky::sneaky:
Paravaila pavazha kochukuttalum nera Ava veetuku vandhutta Amma veetuku pogama....(y)(y)(y) good gal....good wife.... Idhulaiye theridhu Ava vai varthaiku thaaan avana thiti verupethuranu
Thank you akhila... ha ha ha ha yes yes ippo heroines oda turn...
haa haa ha pirandha veetuku pona anga ivanga fight ai kamikka mudiyadhu kamichalum avanga varuththa paduvanga illaiya...
inga vandhaa thaane avanai vachchu seiya mudiyum... lol
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi dear. How are you? Health ya pathukoga. Today episode very feeling ya. Rendu pair yum santapotukurathu kastama iruku pa. Anyway but nice. Next ud ku romba eager ya wait panurean.
Pavala and thendral rendu peroda feeling yum really romba kastama iruku. Waiting dear for next one.
Thank you
:love::love: anisha...
fine dr... what about you... sure... seekirame avanga kastam yellam poidum...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super epi sis... en darli azharana so sad romba pavam apadi ena thappa ninachan atha mute panitingale...its k sikarama sollidunga...pavazha ipadi pongitale ipa ava turn pola athan kovatha kamikura...raam un nilamai inum mosam po thendrala epadi un vazhi ku kondu vara pora...sis en darli kailam adipatu kasta paduran romba hurt panna venam??...pavam
Thank you
:love::love: kani...
andha mute than main thing... adhu pinnadi poga poga varum dr...
unga darli panninadhu thirumba pvazha vum seiyanum ilaiya... idho ram vandhukitte irukaan...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் ? எபி மேம்.
சர்வேஷ் மனசு திறந்து பேசுறதே அதிசயம்....
அதுவும் ராம்கிட்ட பேசுனது அதைவிட அதிசயம். அத பவழா பாதியில் இருந்து இல்ல இல்ல அரைக்குறையா கேட்டுட்டு சரவெடியா வெடிச்சுட்டு இருக்கா...
சர்வேஷ் பண்ண டார்சருக்கு இதேல்லாம் ஒன்னுமே இல்லை. என் பவழா பேபிய எவ்வளவு ?பேசியிருப்பான்.
உனக்கு இன்னும் நிறைய இருக்குடா ?சர்வேஷ்.
தென்றல் பிளாஷ்பேக்... வயசு பெண்ணுகளுக்கு நடக்குற விஷயம் தான்.
அது வயசு பெண்ண பாதுக்காக்குறதா நினைச்சி அதிகப்படியா பேசி அவங்க மனச கொன்னுறாங்க. தென்றல் அப்பாம்மா இல்லாத காரணத்தால கொஞ்சம் அதிகம் காயம் பட்டு இருக்கா... எப்பவுமே அதிகம் பேசுறவங்க, பாசத்துக்காக ஏங்குறவங்க தான். ராம் அவ அண்ணன் சொன்னதையே தான் சொல்லி இருக்கான். அண்ணனையே எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணலாமுன்னு பிளான் போட்டு செய்து இருக்கா. உனக்கு என்னென்ன பிளான் பண்ணியிக்காளோ.
டாக்டரு உன்ன பேசண்ட் ஆக்காம விடமாட்டா போல. என்னடா கதைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாம இந்த மல்லிகா கேரக்டர், குறுக்கையும் மறுக்கையும் சுத்திட்டு இருக்கேன்னு நினைச்சேன்.
இப்போ சிங்கா ஆயிடுச்சி.

அடுத்த எபிக்காக ஆவலுடன் காத்திப்பேன்.
பி.கு: நேற்றைக்கு மாதிரி நான் இன்னைக்கு கண்டிப்பா எபி போடுறேன்னு சொல்லிடுங்க. ஏன்னா நீங்க எபி போடுவீங்கன்னு நான் காத்திருந்தேன். ஆனால் நீங்க வேலையால போட முடியலன்னீங்க. பரவாயில்ல மேம். இது வெறும் வேண்டுகோள் மட்டும் தான்.
தப்பா நினைச்சுக்காதீங்க.
நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா Sorry mam.
Thank you so much for lovely comments :love::love: punitha...
ஹா ஹா ஹா சர்வேஷ் பண்ணினதுக்கு பவழா பண்றது கொஞ்சம் கம்மி தான்...
ராமுக்கு தானே பெரிய ப்ளான் காத்திருக்கு...
எஸ் எஸ் அதுக்கு தான் மல்லிகாவை கொண்டு வந்தேன்,,,

இட்ஸ் ஒகே புனிதா... i will try my level பெஸ்ட்...
எப்போலாம் எபி போடணும்ன்னு நெனச்சாலும் சர்ருன்னு எங்க இருந்து தான் எனக்கு வேலை வருமோ தெரியல்.. always hurry burry தான் எபி போடுறதா இருக்கு... அப்போ ஒரு டென்ஷன் வரும் பாருங்க... ஸ்ஸ்ஸ்சப்பாஆஆஆ...
 
Top