All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ammuma ena vara vara ella epilayum suspense vaka aarambichutinga adhanal ungaluku suspense singaaram nu oru punai peyar sootukiren superlaaaaa sariyana tom and jerry husband pola sema comedyah irundhuchu maaaa keep it up
தேங்க் யூ சோ மச் edam dr... ஹா ஹா ஹா இதெல்லாம் குட்டி குட்டி suspense தான் dr... அடுத்த எபில தெரிஞ்சுரும்மா... புனைப்பெயர் ரொம்ப அருமை dr... heartly accepted... நன்றி நன்றி... சிங்காரம் ஆண் பால் நம்ம பெண் இல்லையா சோ பெண் பால் ஆக்கிருவோம் dr... சஸ்பென்ஸ் சிங்காரி... டாம் and ஜெர்ரி தான் பட் இல்ல... போக போக கொஞ்சம் அழுத்தமாவும், சீரியஸாவும் இருக்கும் dr... :love::love::love::love::FlyingKiss::smile1:
 
Top