All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam
Full story padichitten. Nice and super.
இந்த கதையில நீங்க நிறைய நல்ல கருத்துக்களை சொல்லிருப்பீங்க.
1.ஜங்க் உணவு
2.முகநூல் அபாயம் (ம) எச்சரிக்கை
3.பெண்கள் பலாத்காரம் (ம)
அதில் பெண்களோட வலி - ஆதங்கம்.
4. உடல் உறுப்பு தானம் - இந்த சீன்ல நான் அழுதுட்டேன்.
5. பசலை நோய் - குறுந்தொகை .
ஒவ்வொரு எபியா நீங்க அப்லோட் பண்ணும்போதே படிச்சுடுவேன். அதனால எனக்கு ஞாபகம் இருக்குற வரைக்கும் கமெண்ட்ஸ் போடுறேன். தப்பா மாத்தி சொல்லிருந்தா பச்சப்புள்ளைய பாவம் பார்த்து விட்டுடுங்கோ... ப்ளிஸ்...... ??
சர்வேஷ் - அடேய் நீ கடைசி எபில தான் உன் மனச திறந்து பேசுவியா... அதுவரைக்கும் நாங்கள் மண்ட காயணும். நல்ல எண்ணம்டா உனக்கு.

சர்வேஷ் :
சர்வேஷ் சொன்ன எல்லா காரணங்களும் சரிதான். முன்னாடி பவழா வ படுத்துனதுக்கு எல்லாம் ரொம்ப திட்டிட்டேன். இப்ப உன்ன ரொம்ப கம்மியா திட்டிட்டேனோ னு தோணுதுடா. ப்ராடு. கதையோட கடைசி 2 எபில அசத்திட்டேடா ???. அதுலையும் பிங்கிக்கு ஒரு விளக்கம் சொன்ன பாரு, கவுத்துட்டேடா. மத்தவங்களுக்காக வாழ்க்கைய வாழாம நமக்காக வாழணும் னு சொன்னது. சூப்பர்டா.

பவழா :
என்னமா வளைச்சி வளைச்சி கேள்வி கேட்குறா. பவழாவோட காதல் பத்தின கருத்து, ஜங்க் உணவு - கருத்து, அடுத்தவர்களுக்கு உதவும் குணம் எல்லாமே சூப்பர். கூடவே அவளோட குறும்புத்தனமும்.

ராம் :
உடலுறுப்பு தானம் பற்றி நீ பேசுனதுக்கு ????? . ராம் வாழ்க்கையில தென்றல் வந்தது, ராம்வோட அதிர்ஷ்டம் தான். ஏன்னா அவனோட கடந்த காலம் அப்படிப்பட்டது.

தென்றல் : எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர். அவ பண்ண அலும்பல் இருக்கே.... சப்பாபாபாபா ... முடியல .... சிரிச்சி சிரிச்சி வயிறு வலிச்சது தான் மிச்சம். ??☺??

ஷர்மா, ஷாலி க்கு சரியான தண்டனை தான் கொடுத்திருக்கான் சர்வேஷ். ? சர்வேஷ்வோட அத்தைக்கு சரியான நோஸ் கட் தான். பொறாமை புடிச்சவ.

அம்மா, அப்பா, மாமனார், மாமியார் எல்லாருமே நல்ல கேரக்டர்.

குட்டீஸ் : அய்யோ உங்கள இப்போவே பார்க்கனும்னு தோணுது. உங்கள நினைக்கும் போது என்னா மேக் இவங்க தான்னு நினைச்சேன். உங்க கதைய படிக்க இப்பவே ஆவலா காத்துட்டுருக்கேன்.

உமையாள் ஆதி மேம் எல்லாமே சூப்பர். ?✋?????????????☺????

Thank u so much punitha...
lovely lovely review...
naan sonna msg yellam rombave azhga varisai paduthi irukenga.... romba romba magizhchi pa...
unga comments ai en timeline las share panikava..?

yellaraiyum azhga desdribe pani solli irukenga..
indha characters oda thakkam adn virus unga yellaraiyum thakkinadhula romba magizhchi pa...
keep supporting me:smiley18::smiley18:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi ammu j,
loved this story very much.....
sarvesh n pinky rocked in ur words....
thendral is very cute n written as such.....
ram is my cutie pie toooo......
story moved with all the twist n turns n made it very enjoyable to read....wonderful story ..!!!
Thank u so much kavitha..
nenga enjoy pani padichadhula romba happy ma
keep supporting me:smiley18:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை ரொம்ப நல்லா வந்து இருக்கு சிஸ்(y). ரொம்ப சீக்கிரம் முடிஞ்சிட்ட மாறி இருந்தது. அப்றம் full link பாத்தா இவ்ளோ பெரிய கதையா அப்படி இருக்கு சிஸ். இந்த கதைல நிறைய கருத்துக்கள் சொல்லி இருக்கீங்க I love it . keep rocking sis.
இந்த கதைல நீங்க வில்லன்(means real வில்லன்) & வில்லிக்கு கொடுத்த punishmentக்கு நா fan ஆகிட்டேன் சிஸ். 2 types - both hurts more and damage their pride.
ஷாலிக்கு இது தேவை தான், இதுல என்ன high light na சர்வேஷ் call பண்ணி சொன்னது தான், இல்லனா ஷாலி அது ஒரு coincidence னு நினைச்சி இருப்பா!!, but இப்போ அது சர்வேஷ் வேலை தான்னா that hurts more....
அப்றோம் ஷர்மாக்கு கொடுத்த punishment மாஸ் " மன்னிப்பு " நம்மலால ஒருத்தங்கள எதிர்த்து எதும் பண்ண முடியாதப்போ கொடுக்கற மன்னிப்பு ரொம்ப கொடுமையானது.
:LOL::ROFLMAO:


மத்த எல்லாம் hero(heroine's villan), heroine, 2nd hero, 2nd heroine ரொம்ப ரொம்ப super sis...
story live ஆ இருந்தது sis.
தென்றல் nameல மட்டும் தான் தென்றல் :devilish: - otherwise she acts like a cyclone.
ராம் பேருக்கு தகுந்த மாறி ராமன் தான் ;)
சர்வேஷ் - பவழா no words to describe them :censored: - they are diff and I like them:love:
Waiting for your next story.......
Thank u so much for lovely review tharshini...
romba romba magizhchi ma... :smiley18:
keep supporting me
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அம்மு,

காதல் வைரஸ்......

மோதலின் வேகம்......,
காதலின் தாகம்...!

ஆட்டத்தின் வேகம்......,
நாட்டத்தின் விவேகம்....!

சமூக அலசல்......,
சுமூக கலசல்.....!

நகைச்சுவை மீறல்.....,
அறுசுவை தீரல்...!

சர்வமாய் வந்தவன்.....
பவழமாய் தேட,
பவழமல்லியின் பேச்சில்
பகுமானம் விட்ட....
மூக்குத்தி பூவின் முத்தாரம் அழகு!

ராமனாய் வந்தவன்
ரகசியமாய் தேட....
தென்றலின் வீச்சில்
சூரனாய் விரட்ட....
தென்றல் தேனின் ரீங்காரம் அழகு!


அருமையான இரண்டாவது மெட்டு, மெருகூட்டி மிரட்ட, காதலும் கருத்தும் காவியத்தின் தெளிவு!

வாழ்த்துக்கள் அம்மு, நன்றி

Thank u so much for lovely kavithai mithu ka
keep supporting me:smiley18:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
A full length love story.:)
Amru character super. Gethu pa. Hero ah epdi dhan define panringalo thrla.pinitinga... :) pavala ...nice name .... Adhum panju mittai soopero super. :love:

Same time ram n thendral characterization also very strong. Ram hotel LA propose panradhu lam extraordinary.(y)

Very nice entertaining refreshing romantic beautiful love based novel...:):love::p:D
Keep writing ammu....


Epdi ammu neenga sons mariye comment potane ah??? :LOL::ROFLMAO:

Idku treat... Come soon with their children story.

All the best
Thank u so much deepz...
comments ku romba romba nandri and magizhchi... :smiley18:
keep supporting me
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam unga story intha Friday thaan read panna arambichen!simply superb(y)romba rasichu padichen...neraya dialogues,episodes two to three tym read panen...avlo superba iruthuchu:love:neraya places la control panna mattama sirichuruken....apdi characters kann munadi iruntha mathiri feeling:giggle:especially soft natured ramku thendral crct pair mam:love:lastla thendral avanuku test vachu paduthita!!paavam ram.....;)and villa pinkie pair sooper mam...especially antha pet name...lastla avan pinkie Yoda questions Ku vilakkam kudukurathu sooper:love:and neenga sonna msg sooper(y)social media va epdi handle pananum nu azhagha soliteenga mam...waiting eagerly for ruthra and akhil story and for your next story mam:geek:

Thank u so much preethi
nenga enjoy pani padichadhula romba magizhchi pa
keep supporting me
:smiley18:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma akka kadhal vairas enna aathikamave thakituchu.enoda Mobil LA fliib book open agala so unga story Yoda first rendu epi matum than padika mudichathu.next nrenga flib book LA story potutinga na ketathukaka Google link koduthinga then nxt epi eppaumpola flib book ka marituchu aathukana reasonum neenga kuduthinga so ithuku melaium ungala disturb panna kudathunu na vitute but enku romba sad da iruthuchu unga story ya padika mudiyalinu.aana ippa romba hpy PDF LA koduthathunala ennala padika mudichathu ilana unka story ya muss panurupe very very thanks.inum ore ore kurai unga first story ya padikamudiyala.any way keep rocking waiting fr it next story.come soon........

Thank u so much soundi...

first story book aa publish aagi iruku ma...
u can buy it in marina books or in online orders too..
silar pdf pottu yellarukum share panraga ma situation apadi.. neengalum ippo writer aagi irukkenga illa ungalukum poga poga theriyum ma... bcz nanum reader aa irundhu vandhava than.. oru silra panradhala yelalrum affect aaguranga da...
keep supporting me
:smiley18:
 
Top