All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கதை திரி

Status
Not open for further replies.

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!

இதோ அடுத்த ud யோட வந்துட்டேன்...
கிளைமாக்சை நெருங்கிட்டு இருக்கோம்... கொஞ்சம் கமெண்ட் பண்ணிட்டு போங்க மக்களே...
முன்னை விட கமெண்ட்ஸ் ரொம்ப குறைஞ்சு போச்சு... என்னாச்சு? சுவாரசியம் கம்மியா இருக்கா? இல்லையா? உங்களுக்கு பிடிச்சுருக்கா இல்லையான்னு சொல்லிட்டு போங்க மக்களே... ஜஸ்ட் ரெண்டு நிமிஷம் தான் கமெண்ட் போட ஆகும்... silent readers இப்பவாவது கொஞ்சம் கமெண்ட் பண்ணலாமே...


காதல் வைரஸ் எபி 22

உங்க பொன்னான கமெண்ட்ஸ்க்கு மீ waiting...

ப்ளீஸ் leave யுவர் valuable கமெண்ட்ஸ் ஹியர்..
காதல் வைரஸ் கமெண்ட்ஸ் thread


by
உமையாள் ஆதி(AmmuJ)
:smile1:
 
Last edited:

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,
really சாரி...Saturday அப்டேட் போட முடியல... அப்டேட் ரெடி பண்ணிட்டேன் nit போஸ்ட் பண்ணலாம்ன்னு இருந்தேன் பட் திடீர் வொர்க்... really really சாரி... மோர்னிங் அப்டேட் கண்டிப்பா கொடுக்கறேன்...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,
இன்னும் சில மணித்துளிகளில் அப்டேட் வந்துரும்... உங்களை எல்லாம் கூல் பண்ண காமெடி வித் ரொமன்ஸ் சீனோட வந்து இருக்கேன்...
படிச்சுட்டு மறக்காம கமெண்ட்டுங்க...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!

உங்களுக்காக.. அடுத்த எபியோட வந்துட்டேன்...

உங்க கருத்துகளை வச்சு தான் கதையை இன்னும் பெட்டரா கொண்டு போக முடியும்...
உங்க கருத்துக்கள் ரொம்ப அவசியமான ஒன்னு...
நிறையோ குறையோ அப்படியே மறக்காம சொல்லுங்க...


கமெண்ட்ஸ் and லைக் போட்ட எல்லா நல்உள்ளங்களுக்கும் நன்றி silent readers too...

காதல் வைரஸ் எபி 23


உங்க பொன்னான கமெண்ட்ஸ்க்கு மீ waiting...


ப்ளீஸ் leave யுவர் valuable கமெண்ட்ஸ் ஹியர்..
காதல் வைரஸ் கமெண்ட்ஸ் thread


by
உமையாள் ஆதி(AmmuJ) :smile1:
 
Last edited:

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே...!

ஒரு மகிழ்ச்சியான விஷயத்தோட வந்து இருக்கேன்... ????

என் கற்பனையில் உருவான முதல் குழந்தை அதாவது என் முதல் கதை “உன் விழிகளில் விழுந்த நொடி”
இரண்டு பாக நாவல் (Part I and Part II Novels ) அருண் பதிப்பகம் மூலமாக புத்தகங்களாக வெளி வந்துள்ளது... ????

இன்றிலிருந்தே புத்தகங்கள் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்...
புத்தகங்கள் வாங்குபவர்கள் அருண் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவும்...

இது இரண்டு பாக நாவல் மக்களே...!
கதை படிக்குற வேகத்துல ஆர்வத்துல சிலர் இதை கவனிச்சு இருக்க மாட்டீங்க... So I’m informing again…

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன் மக்களே...!

என் கதையை புத்தகமா வெளியிட்ட அருண் பதிப்பகத்தாருக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி...

என்னை எழுத ஊக்கப்படுத்திய என் குடும்பத்துக்கும், கடவுளுக்கும்,
எழுத தளம் கொடுத்து உதவிய ஸ்ரீ அண்ணிக்கும் Sri Kala, என் நேசமிகு தோழி ப்ரீ குட்டிக்கும் Priya Rajan,
ஷெண்பா ஆன்ட்டிக்கும் , மோஹிக்கா and தீபுக்காக்கும்
மற்றும் பல உதவிகள் புரிந்த அனைவருக்கும், ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி...

நீல நிறக் கண்கள் கொண்டு உங்கள் அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட, கவர்ந்திழுத்த
நாயகன் க்ருஷ்ஷையும் and நாயகி ஓவியப் பாவையையும்,
எபிக்கு எபிக்கு வந்த ட்விஸ்ட்டையும் அதுல எகிறி குதிச்ச உங்க ஹார்ட் பீட்டையும், மறந்து இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்...

Last but not least உற்சாகமா கமெண்ட் பண்ணி ஊக்கப்படுத்தின readers அத்துணை பேருக்கும் மிக்க மிக்க நன்றி...

எனது கதை புத்தகங்கள் வாங்கி மென் மேலும் உங்கள் ஆதரவை தெரிவிப்பீர்கள் என்றும் நம்புகிறேன் மக்களே...!
கதையை வாசித்து விட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே...!
நன்றி...!!!


பாகம் I
1531329228840.png
பாகம் 2

1531329311827.png
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே...
கொஞ்சம் உடம்பு முடியலப்பா...
சோ saturday update கொடுக்கறேன்..
இன்னிக்கே கொடுக்க நெனச்சேன் i tried but நிஜமா முடியல...
Pls adjust karo...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!

உங்களுக்காக.. அடுத்த எபியோட வந்துட்டேன்...

அடுத்த ud ல பவழாவோட ரியாக்ஷன் எப்படி இருக்கப் போகுது?

சர்வேஷ் பவழாவை எப்படி சமாதானப்படுத்த போறான்?

பவழா இறங்கி வருவாளா? இல்ல இன்னும் முருங்கை மரத்துல எறிப்பாளா?

வந்து கமெண்ட்டுங்க மக்கா'ஸ்...

கமெண்ட்ஸ் and லைக் போட்ட எல்லா நல்உள்ளங்களுக்கும் நன்றி silent readers too...

காதல் வைரஸ் எபி 24

உங்க பொன்னான கமெண்ட்ஸ்க்கு மீ waiting...


ப்ளீஸ் leave யுவர் valuable கமெண்ட்ஸ் ஹியர்..

காதல் வைரஸ் கமெண்ட்ஸ் thread

by
உமையாள் ஆதி(AmmuJ) :smile1:
 
Last edited:

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே...!
நான் கோபமா இருக்கேன்... :mad::mad::mad:
ஒருத்தி அப்டேட் போட்டுட்டு போனாளே
என்னாச்சு அப்டேட் எங்கன்னு யாரவது என்னை தேடுனீ்ங்களா??????
:(:(:(:(
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களுக்காக நாளைக்கு அப்டேட்டோட வரேன் மக்களே...!
நன்றி...
நாளைக்கு surprise இருக்கு அதை நாளைக்கு சொல்றேன்...:WinkingSmiley::WinkingSmiley::WinkingSmiley::WinkingSmiley:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே...!

இந்த அப்டேட் கண்டிப்பா உங்க மனசை கவர்ந்து இருக்கும்ன்னு நம்புறேன்...
அப்படியே கமெண்ட்ஸ்ல வந்து உங்க கருத்தை சொல்லிட்டுப் போவீங்களாம்...

உங்க பொன்னான கமெண்ட்ஸ்க்கு மீ waiting...

ப்ளீஸ் leave யுவர் valuable கமெண்ட்ஸ் ஹியர்..
காதல் வைரஸ் கமெண்ட்ஸ் thread

by
உமையாள் ஆதி(AmmuJ) :smile1:
 
Status
Not open for further replies.
Top