All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

ushak

Well-known member
Nesan adichathu seri thaan...pinne ippadi oru ponnu iruppa...yethavathu thappu nadandhu irundhal...love both their looties...
 

preti

Well-known member
Nice ud sissy:love:intha roopa nalla vevaramana ponnu nu nenaicha ipdi paniruka!!theriyatha oorla yaarum ilatha place la irunthurukale!!:rolleyes:nalla vela namma nesan crct tym vanthutan....nesanoda akkarai :love::love:ivanga rendu perukum epa oruthara oruthar pudikka arambikum:unsure:waiting eagerly for next ud sissy(y)
 

Sudha RK

Bronze Winner
இருந்தாலும் ரூபாக்கு இவ்ளோ துணிச்சல் ஆகாது.😈
ரெண்டு நாளா வராண்டாவிலயே டேராவா 😣😣😁😁

அப்பவும் பயபுள்ள பசி தாங்காமத்தான்யா வெளிய வந்து மாட்டிகிடுச்சு 😁😁

என்னா....அடி.....
ஏதோ தப்பு நம்ம மேல தான்னு புள்ள கம்முனு....போயிருச்சு 😄😄...
அடிச்சாலும் நேசன் அக்கறையா பாத்துகிராப்புல 😍😍

Waiting for next எபி சகோ
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam..... Nice episode.... Rupa and nesan oda conversation Super... Semma ah adichikithunga ரெண்டும் ha 😂 😂 😂 😂.... Ivan ஏன் kalyanam பேச்சி aduthale oru maari aaguran.... What happened???? யாரு pa அந்த பொண்ணு.... Chicken 🐔 piece kum kozhambu kum enna adi adichikithunga ரெண்டும்..... Semma ice vechi பாட்டி ah correct pannitaa... But evanga panna சேட்டையால கல்யாணமே fix panitaangala..... Nice nice mam... Super..... Eagerly waiting for next episode mam....
thanks u so much chitra..
adutha ud pottachu padichutu sollunga pa..:love::love::love:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் sis,
ரெண்டு பேருக்கும் சேத்துலயும் சண்டை... சோத்துலயும் சண்டை..... ஹா.. ஹா... 😂😂😂😍😍

யாருப்பா அது, கல்யாணம்னு சொன்னாலே நேசனுக்கு மைண்ட்ல ஓடற dreamgirl 🤔🤔

பையன் ரொம்ப பீல் பண்றத பாத்தா.....ரூபா சொன்னமாதிரி லவ் failure ஆ... இருக்குமோ 🤔🤔...

நல்லா காமெடியா போகுது ஸ்டோரி... 😁😍😘👍👍
thank u so much sudha.. ha ha ha soru seru azhagana rhyming.. love failure aa ilaiya nu poga poga theriyum pa..
adutha ud pottachu padichutu sollunga pa..:love::love::love::love:
 
Top