All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

Suganthy

New member
Hi umaiyal, எபி சூப்பர்.. நேசன் ரூபாவை வெளிய முறைத்தாலும் உள்ளே எவ்வளவு அக்கறை... இரண்டுக்கும் உள்ளுக்குள் அவ்வளவு பாசம் இருக்கு.. ஆனால் வெளியே காட்டுதுங்க வேஷம்....இப்படியான ஃபைட் பார்க்க எங்களுக்கு என்ன கசக்கவா போகுது... நீங்கள் தூள் கிளம்புங்க உமையாள்..இளசுகளுக்கு சரிக்கு சமமான பெரிசுகள்.. very nice.
 

Josejames

Active member
lot of thanks dear for posted the story in site pls continue like this and also one more request can you pls give teaser and epi 1 in site again
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma episode..... Flight sequence arumai.... Namba ரூபா கிழே விழுந்தாலும் misaila மண்ணு ottala அப்படி ra maari ah nadanthukura la.... Ha ha 😂 😂 😂 semma scene.... இந்த நேசன் loose ku ava mela oru pasam Iruku but athe உணர maatangiran..... Appathaa and நேசன் so cute.... Rajan oda பேச்சு arumai avaru solrathum உண்மை தானே... Yaar தான் விவசாயம் paakarathu.... ரூபா parents so sweet..... Nalla oru thullalana episode nice mam....
 

Nandhininila

Active member
hi sis..

oru valiya lv mudinchu vanthutinga..inimel no lv k va..ud semma padichu padichu sirichutu iruken...rmba nalla irunthuchu..nxt ud ku waiting..ivan rm la thn ava irukaloo...wait pani papom
 

Sankavi

Member
Super sis(y)......Padikave romba jolly ah irunthuchu:D:D...... Rendu perum sandai podrathe alagu tha:giggle:...... So cute:whistle::whistle:..... Waiting eagerly fr nxt ud.... Love u :love::love:
 
Top