All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana pathivu ithuthan angal manaivi iranthal meendum puthu mapilai suhanavai alithatharkaga magan avarai thalli vaithathu niyayamey. Shana iranthum Ajaiyodu vazhgirar Thai illama avan padum vethanaigal so sad intreating move
மிக்க நன்றிகள் சிஸ்..

அடுத்த யூடி போட்டாச்சு.
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேணுவின் ஈகோவுக்கு பலியானது சுஹானாவின் உயிர் 😥நல்ல அம்மா ,நல்ல மனைவி இதில் இவங்கள அடிச்சுக்கோ ஆளே இல்ல ....👌
அஐய் சிறுவயதில் நல்லா கஷ்டப்பட்டு விட்டான்
சூப்பர் ❤
மிக்க நன்றிகள் சிஸ்..

அடுத்த யூடி போட்டாச்சு.
 

Thani

Well-known member
அஐய்யின் உயிர் நண்பன் தான் ரஞ்சித்தா ......அப்போ ரஞ்சித் ,சாதனா தான் இறந்ததா....😪
அஐய் சின்ன வயதிலும் நல்ல ஆளுமை திறன் கொண்டவன் தான் .....தீனாவை அலற விட்டு இருக்கிறான்..😀
சித்தியும் நல்லவங்க தான் ...😀
சூப்பர் ❤️
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஐய்யின் உயிர் நண்பன் தான் ரஞ்சித்தா ......அப்போ ரஞ்சித் ,சாதனா தான் இறந்ததா....😪
அஐய் சின்ன வயதிலும் நல்ல ஆளுமை திறன் கொண்டவன் தான் .....தீனாவை அலற விட்டு இருக்கிறான்..😀
சித்தியும் நல்லவங்க தான் ...😀
சூப்பர் ❤
அஜய் இன்னும் கலக்குவான்..

நன்றி சிஸ்😍
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ajai romba arumaiya valarnthu irukan antha vayathil evvalavu mana valimai confident super pavam ranjith entha pavi enna panunano nice update
சுஹானாவின் வளர்ப்பு தான் அவனை மெருக்கேற்றிருக்கு.. அவரின் ஆசைப்படி அஜய் உயர்ந்து நிற்பான்..

நன்றி சிஸ்😍
 

Thani

Well-known member
அச்சச்சோ ...மிது குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாளே.....சாதனா ரொம்ப பாவம் ......இவளின்பிடிவாதத்தால்.....என்னவெல்லாம் நடக்க போகுதோ ??????
ஒரு வேளை தீனா பொண்ண மாத்துறதிற்கும் சான்ஸ் இருக்கு ....
சூப்பர் ❤️
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சச்சோ ...மிது குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாளே.....சாதனா ரொம்ப பாவம் ......இவளின்பிடிவாதத்தால்.....என்னவெல்லாம் நடக்க போகுதோ ??????
ஒரு வேளை தீனா பொண்ண மாத்துறதிற்கும் சான்ஸ் இருக்கு ....
சூப்பர் ❤
நன்றி சிஸ்.. :love:

அடுத்த யூடி போட்டாச்சு.. மிது என்ன செய்கிறாள்னு பாருங்க..
 

Thani

Well-known member
வேணுசார் உங்களுக்கு என்னதான் வேணும் .....உங்கள் மனது எதை தேடி ஓடிக்கிட்டு இருக்கு .....ரவீந்தர் நீ கொள்ளை கூட்டத்தலைவனா????
யாரின் சொத்தை ....யாரு ஆட்டைய போடுறது ...😡
சூப்பர் ❤️
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேணுசார் உங்களுக்கு என்னதான் வேணும் .....உங்கள் மனது எதை தேடி ஓடிக்கிட்டு இருக்கு .....ரவீந்தர் நீ கொள்ளை கூட்டத்தலைவனா????
யாரின் சொத்தை ....யாரு ஆட்டைய போடுறது ...😡
சூப்பர் ❤
அதுதான் நடக்கப் போகுது😐

நன்றி சிஸ்..
 
Top