All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

Thani

Well-known member
முதலில் நன்றி நன்றி சிஸ்😍😍🥰🥰கேட்டவுடன் இரண்டு யூடி தந்ததுக்கு😀🙏
முகிலன் செம .....நல்லவன் தான் ....போலீசுக்கு உடம்பு பூரா கண்ணுதான் .......கண்டு புடிச்சிட்டான்😀
அஜய் அவள் விட்டு கொடுக்க நினைத்து விட்டான் ...முடியுமா ....?????
அவளின் காதல் இவன இழுத்து வருமா பாப்போம் ....
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வெல்கம் சிஸ்..😊

காதல் தான் அவர்களை கட்டி இழுக்கும்னு நினைக்கிறேன்..😄

இனி எதிர்பாராதது நிறைய நடக்கும்.. நன்றி சிஸ்..😍
 
Sivakumari

Well-known member
Arumaiyana kathai kalam romba viru virupa poguthu part 1 mudijiducinu kastama iruku Ajai charectar awesome sema smart mhilan melinava purinjikitan superb kataila niraya mudichugal iruku ungal udal nilai sariyanathum vanthu fresh ah second part aarambinga take care of your health
 
Anithamohan

New member
இங்கே உங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..:)
கதையை சிறப்பாக கொண்டு சென்றதற்கு வாழ்த்துக்கள். பாகம் இரண்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana kathai kalam romba viru virupa poguthu part 1 mudijiducinu kastama iruku Ajai charectar awesome sema smart mhilan melinava purinjikitan superb kataila niraya mudichugal iruku ungal udal nilai sariyanathum vanthu fresh ah second part aarambinga take care of your health
மிக்க நன்றி சிஸ்😍❤️

இப்போ பரவாயில்லை.. சீக்கிரமே வரேன்❤️
 
சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையை சிறப்பாக கொண்டு சென்றதற்கு வாழ்த்துக்கள். பாகம் இரண்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி
நன்றி சிஸ்.. விரைவில் வருகிறேன்❤️
 
Thani

Well-known member
அஐய் நிழலுலக தாதாவா.......ம்கூம்... நம்புறமாதிரி இல்லையே ........ஒருவேள ரகசிய போலீசா இருப்பானோ ????
தீனா சாருக்கு கொலையை பாத்தவுடன் சும்மா ...உடல் நடுங்கி விட்டது .....அடுத்தது நீங்க தான் சார் ... .
இப்போ okay யா சிஸ் உடல் நிலை ......
சீக்கிரம் குணமாகிட்டு வாங்க ......
கூடுதலாய் இந்த அறிகுறி இருந்தால் கைவைத்தியம் தான் ரொம்ப நல்லது ......
சூப்பர் ❤️
 
Top