சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சிஸ்..Nice .....suspense oda poguthu ....super....expecting more
அடுத்த யூடி போட்டாச்சு.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி சிஸ்..Nice .....suspense oda poguthu ....super....expecting more
மிக்க நன்றிNice ......Ajay is cute
அச்சோ.. நேரம் கிடைக்கும் போது படிங்க சிஸ்.. நானும் நேரமின்மையால் தான் ஆன்கோயிங்க நாவல் தொடர்ந்து கொடுக்க முடியாமல் இருக்கேன்..# நேரமின்மை காரணமா இந்த பக்கம் ஒழுங்கா வரமுடியல......
மிது வில்லியா ???இல்ல எடுப்பார் கைப்புள்ளையா .....????அப்பாவின் நடிப்பில் ஏமாந்து போனாளே....
இவளால் மெல்லினாவுக்கு தலைவலிவருமா????
காரம் இவனுக்கு ஒத்துக்காது என்று தெரிந்தும் ஏன் சாப்பிட்டான் அஐய்???அவ்ளே பாசமா மெல்லினா மேல....
அஐய்க்கு பின்னால் பெரிய கதை இருக்கும் போலவே.....
சூப்பர் சிஸ்❤
நன்றி சிஸ்Nice waiting for Ajay and Mellina ...
ஹாஹா மோகன் பாவம்..அடக்கொடுமையே......மோகன் ...:இப்படி ஏமாந்து போனியே ......அதுவும் நீ சைட் அடித்த பொண்ணுகிட்ட ....ஹா ....ஹா....
மெல்லினாவின் ஜெய் தான் அஐய்யா...ஒரு சின்ன சந்தேகம் ......இருக்கலாம் என தோணுது ....