All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கருத்துத் திரி

மிகவும் கனமான பதிவு சகோ ரஞ்சனியை இந்த அளவுக்கு கொடுமைப்படுத்த வேண்டாம் பவித்ரன் அடுத்த பதிவு எப்போது சகோ:cry::cry::cry::cry:
 

Sri Divyaa

Member
Next ud podunga...But make him suffer a lot...Whoever the person may be..He should suffer when torturing the one who haven't done anything that Worth's his behaviour...If he loves her truely then he should forgive her or ask her point of view...I hate this fellow a lot...
 

Indhukarthik

Bronze Winner
கல்யாணமானவர்களின் முக்கிய பிரச்சனை, பிரச்சனை வரும் சமயத்தில் ஒருவர் பேசுவதை மற்றவர் காதுகொடுத்து கேளாளது, கேட்டாலும் நம்ப மறுப்பது, இதுவே என் 16 ùd
Sorry mam......enn comment thappa iruntha .....
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்யாணமானவர்களின் முக்கிய பிரச்சனை, பிரச்சனை வரும் சமயத்தில் ஒருவர் பேசுவதை மற்றவர் காதுகொடுத்து கேளாளது, கேட்டாலும் நம்ப மறுப்பது, இதுவே என் 16 ùd
Sorry mam......enn comment thappa iruntha .....
இல்லை, உங்கள் கமண்ட் தவறில்லை. நான் என் தரப்பில் கதையை உங்களுக்கு புரியவைக்க கடமைப்பட்டுள்ளேன்.



நன்றி
 
Top