All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

Geethaanand

Well-known member
ஹாஹா கொஞ்சும் அப்படி தான் சிஸ் பட் நல்லவன் ,,,சாரி சிஸ் இப்போ தான் இந்த msg பார்த்தேன் முதல் கண்ணில் படல சாரி சிஸ்😍😍😘😘😘
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naalaikku epi teaser
அந்த அக்னி குண்டத்தின் முன்பு அமர்ந்து தங்கள் வாழ்வு சிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் ஐயர் சொன்ன மந்திரங்களை சொல்லி கொண்டு இருந்தனர் அத்விக் ,அஷிஷ் , வித்யுத்.

அப்போது அழகே உருவாக வானத்து தேவதைகள் தோற்று விடுவார்கள் என்று எண்ணும் வண்ணம் அன்னநடையிட்டு பெண்கள் மூவரும் வர அனைவர் கண்களும் அவர்கள் மேல் தான் இருந்தது.

ஐயர் தாலி எடுத்து கொடுக்க அதை தன் துணையின் சங்கு கழுத்தில் அணிவித்தனர்.

என்றும் இணைந்து வாழ வேண்டும் என்று அனைவரும் வாழ்த்த அந்த வாழ்த்து கடவுளின் காதுகளை எட்டாமல் போனது தான் விதியோ.

இணைந்த துணையின் கைகளை பிடித்த நொடி பிரிவை எடுத்து வைத்தான் கால தேவன்.
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Baby avangaluku marriage nu happy ana அடுத்த second பிரிவு nu solli sad news um solitiye baby...
என்ன பண்றது பேபி எல்லாம் விதி🏃🏃🏃
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஜீவநதி நீயே நாளை எபியில் இருந்து டீசர்

🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪

அப்போது அத்விக் கார் வந்து நிற்க அவன் தள்ளாடிய படி உள்ளே வந்தான் அவனோடு ஒரு அழகிய பெண் அணைத்த வாக்கிலே உள்ளே அவனை அழைத்து வந்தாள்.

அனைவருக்கும் பேரதிர்ச்சி அவன் இவ்வாறு செய்பவன் அல்ல. பெண்கள் என்றால் ஒரு கோட்பாடோடு பழகுபவன் இன்று இவ்வாறு வர அனைவரும் அவனை அதிர்ச்சி விலகாமல் பார்த்து கொண்டு நின்றனர்.

உள்ளே வந்தவன் தன் தாயை நோக்கி கோணலாக ஒரு சிரிப்பு சிரித்தவன் " security " என்று கத்த அவன் சத்தம் கேட்டு உள்ளே ஓடி வந்தான் காவலன் ஒருவன்.

🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 
Top