All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

Shalini M

Bronze Winner
என் அர்தாங்கினி
டீசர்..

தன் அழகை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டும் நவநாகரீக யவதி ஒருவள் பார்ப்பவர்கள் கண்கள் கவரும் வண்ணம் உடை அணிந்து தன் எதிரில் ஆறடிக்கு மேல் வளர்ந்து ஆண்களே பார்க்கும் வண்ணம் தன் கம்பிர நடையுடன் வந்து கொண்டிருந்தவன் மீது மோதி பேலன்ஸ் இல்லாமல் அவன் உரம் ஏறிய இரு புஜங்களை தன் கைகளால் வளைத்து மாலையாக போட்டு கொண்டாள் அந்த நவநாகரீக யுவதி.

பின் அவன் முகம் பார்த்து " சோ சாரி " என்று சொல்லி அணைத்தவாறே நிற்க அவளை ஒரே தள்ளில் தள்ள ஒரு முறை சுழன்று கீழே விழுந்தால் " அம்மா " என்ற அலறலுடன்.

அவன் அவளை ஏளனமாக பார்த்து விட்டு அங்கு இருந்து நகர அவன் உடன் வந்தவன் " ஏண்டா இப்படி பண்ண தெரியாம தானே மோதுனங்க " என்று சொல்ல அவனை திரும்பி பார்த்தவன் " இதே நான் இப்படி பப்லிக் பிளேஸ்ல அப்படி பண்ண சும்மா இருப்பாங்களா கன்னம் பழுத்து இருக்காது " என்று சொன்னவன் " இதோட விட்டேன் சந்தோஷ படு " என்றான்.


"ஹே தெரியாம தானே " என்று அவன் சகோதரன் சொல்ல " நோ ஷி இஸ் டூய்ங் பர்போஸ்லி " என்றவன் " பொண்ணுகளுக்கு மட்டும் தான் உள்ளுணர்வுனு இல்ல பசங்களுக்கு இருக்கும் என்ன சில பேர் உன்ன மாறி பாவம் பார்த்து விற்றுவாங்க சில பேர் தாராள மனசுல விற்றுவாங்க ஐ அம் நாட் லைக் தட் " என்றான் அநவ்வர்மன்.
View attachment 10906
Baby teaser super....
 
Top