All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரஷன் ஸ்டோரில இருந்து குட்டி டீ
டீசர்...

அந்த வண்டி புயலென தாராவின் மீது மோத வர நொடிப்பொழுதில் அதை உணர்ந்த ப்ரஷன் தாராவை தள்ளி விட்டு அவன் செல்வதற்குள் அந்த வண்டி ப்ரஷனை அடித்து தூக்கி எரிந்தது.

அந்த வண்டி அடித்த வேகத்தில் அந்த வண்டியின் மேலே சென்று தரையில் வீழ்ந்தான் ப்ரஷன் சக்ரவர்த்தி.

தன்னுடைய ரத்தம் தோய்ந்த கைகளை தாராவை நோக்கி நீட்டியவன் தன்னவளை கண்களிலும் மனதிலும் நிரப்பி கொண்டு சுயநினைவு இழந்து கண் மூட தாராவை நோக்கிய கைகள் செயலிழந்து தரையில் விழுந்தது.

**************

அந்த மருத்துவமனையில் ஐசியூ வெளியே தாராவின் கண்களில் கண்ணீரோ முகத்தில் சோகமோ எதுவுமே துளி கூட இல்லை. சந்திரா கூட கண்ணீர் வடித்தார் ஆயிரம் தான் இருந்தாலும் ப்ரஷன் அவர்கள் வீட்டு பையன் அல்லவா.
 
Shalini M

Bronze Winner

Oh no sis prashan pavam😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭yen ipdi panninga.....
Tara Ku yar sis kola pandra alavuku enemy 🤔🤔

Prashan avalukaga adipattu kedakaran apo kuda konjam feelings kuda illama epdi tara vala Iruka mudiyuthu sis...
 
mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hayyo... prashan dear ku ennachu...???😢😢😢
ongeluku yen sis ipdi our ennem?😬😬😬
 
Aama da enakum kastama iruku....
Tara enemy la illa da etharthama drunk and drive accident..
Prasan paavam....
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hayyo... prashan dear ku ennachu...???😢😢😢
ongeluku yen sis ipdi our ennem?😬😬😬
Prasan😭😭😭😭😭😭😭my fav pa,, naa enna panna antha pulla avan love appaiyaachu purinjukumnu nalla ennam thaan...
 
Top