All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

gnanavani

Bronze Winner
நாளைய எபியில் இருந்து குட்டி டீ
__________________________
அவள் முகத்தை பார்த்தவன் அவள் பட்டு போன்ற கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்று அவன் மனம் ஆசை கொண்டது நொடியும் தாமதிக்காமல் அவள் கன்னத்தில் தன் இதழை அழுத்தமாக பதித்தான். தாரா அவனை புரியாமல் பார்க்க அவளின் பார்வை உணர்ந்து அவளை கட்டி கொண்டு அவள் காதருகில் " இன்னைக்கு டீல் சக்ஸஸ் ஆச்சு " என்று சொல்ல " எனக்கு தெரியும் ப்ரஷன் ஆதர்ஷ் சொல்லிட்டான் " என்றாள். அதை கேட்டவன் " ஓ.. நா உனக்கு தெரியாதுன்னு நெனச்சேன் தாரா " என்று சொல்ல அப்போது தாராவை அழைக்க வந்த ஆதரஷ் இந்த காட்சியை பார்த்து " எப்பா உலகமகா நடிப்புடா சாமி , ஹாலிவுட் ஹீரோஸ் கூட இவன் கிட்ட தோதுருவாங்க போலையே " என்று நினைத்தான் ஏனெனில் ப்ரஷனை அருகில் வைத்து கொண்டு தான் அவன் தாராவுக்கு இந்த விடயத்தை சொன்னான்.
_____________________

ஹாய் நண்பர்களே உண்மையில் உங்க கருத்துகள் பார்த்து கண்ணு வேர்த்துருச்சு ஐ அம் surprised..சோர்ந்து இருந்த என்னோட மனசுக்கு உங்கள் வார்த்தைகள் எல்லையில்லா ஆறுதல் தந்தது.. புல் அறிக்குது சொல்லுவாங்கள அது மாறி இருந்துச்சு ஒவ்வொரு கமெண்ட் பாக்கும் போதும்...big thanks நண்பர்களே... இனி படப்படப்பட்டாச ud வரும்...லவ் யூ ஆல்..💝💝💝💝இந்தாங்க வச்சுக்கோங்க 💝💝💝...

மொக்க போடறேனா சாரி ..
நா சொல்ல வந்த விஷயம் என்னன்னா ஷாஷா ஸ்டோரியும் செறி ப்ரஷன் ஸ்டோரியும் செறி பரபரப்பாக போகும் இனி அதான் எதை நீங்க எதிர்பாக்குறிங்க ...எதுக்கு நிறைய சொல்றிங்களோ அத 2 டெஸ் ஒன்ஸ் வந்துரும் ரெண்டும்லா சொல்லாதீங்க மீ பாவம் 🏃🏃🏃🏃🏃🏃 சாரி மக்களே நா உங்கள ரொம்ப disturb பண்றேன்🤔🤔 என்ன பண்றது confusion யாருக்கிட்ட கேக்குறதுன்னு தெரியல..🙈🙈🙈ப்ளீஸ் பா
சொல்லுங்க பிக் பாஸ்(எல்லாரையும் தான்).😂😂..
Prashan Dan sis no doubt
 
Shalini M

Intha prashan Ku ithe velai ah pochu sis....Ivan kiss pandrathum Ava kelvi ah pakarathum shappaaaa....
Akash Ku kuda purithu....
Sis prashan oda ye vanga.....but daily um ud kudukanum...
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha prashan Ku ithe velai ah pochu sis....Ivan kiss pandrathum Ava kelvi ah pakarathum shappaaaa....
Akash Ku kuda purithu....
Sis prashan oda ye vanga.....but daily um ud kudukanum...
Enna pandrathu sis aatharshku eriyura bulb tharaaku eriya maatengithe... Ok sis trying daily ud ku 😘😘😘😘😍😍😍😍😍
 
Top