All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

gnanavani

Bronze Winner
என் உயி(ரை)ராய் ஜனித்தவள் monday எபியில் இருந்து குட்டி டீ

___________________________

அப்போது ஆதரஷ், சூரஜ், ஹர்ஷன் மூவரும் அந்த அறைக்கு வந்தனர். ஹர்ஷன் , சூரஜ் எப்போதும் போல் தாராவை பார்த்த உடன் வாட்டர் பால்ஸ் துறந்து விட அதை பார்த்து கடுப்பான ப்ரஷன் , தாராவை தாவி அணைத்து கொண்டு " நெர்வோஸ் இருக்கு தாரா " பாவம் போல் சொல்ல "ஒன்னும் இல்ல ப்ரஷன் டேக் இட் ஈசி " என்று அவன் முதுகை வருடி விட அங்கே வாட்டர் பால்ஸ் வத்தி போய் எரிமலை எப்படி வெடிக்கும் என்ற நிலையில் இருந்த இருவரை பார்த்து திருப்தியற்றான் ப்ரஷன்.(எப்பா இது உலகமகா நடிப்புடா சாமி 😱😱🙊🙊)..
Dei unnaku nervous aaa irukka ( avan poi solran officer Avan poi solran avana nambathingo)😱😳😳😳nee mattum sikku d Ava unna vachi seiva
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dei unnaku nervous aaa irukka ( avan poi solran officer Avan poi solran avana nambathingo)😱😳😳😳nee mattum sikku d Ava unna vachi seiva
சிக்குனா தானே 😂😂😂😂,,
 
Top