All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் ஜீவநதி நீயே " - கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis compadition novel ennum mudiyalaiya I m Prema sis palasu delete aayiruchi ethu puthu id
Okay akka ,, ippothaan akka 2 novel poten fb la innum onnu iruku akka mudichutu inga oodi vanthuren akka
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கட்டாயம் ஷாஷாவின் கனவு நிறைவேற வேண்டும். பெண் என்பதால் அவளது கனவு நசுக்கப்பட வேண்டுமா? அவளது கனவை நிறைவேற்றி வையுங்கள். அதுவும் இராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு எத்தனை பெண்களுக்கு கிடைக்கிறது?
Kandippa sis unga virupam pol nadakum aana athuku konjam wait pannanum sis😍😍
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா என்ன இவ்ளோ நாள் ஆகிருச்சு......காம்படிஷன் ஒர்க் எப்புடி போயிட்டு இருக்கு........

அப்பாட தலைவி எப்புடியோ காதல்ல விழுந்தாச்சு......சூப்பர் வெய்டிங்ங் பார் ரொமான்ஸ் சீன்ஸ்.....ஆஸிஸ் தலைவிட்ட கொஞ்ச தள்ளியே இரு இல்ல இல்ல ரொம்ப......மண்ட பத்தரம்பா தம்பி........எப்புடியோ காபி குடிச்சு அத்விய குஷி பன்னியாச்சு❣❣❣.....வித்யூத்கு ஆல்ரெடி ஆருஷாவ தெரியும் லவ்ர்ஸ்னு பார்த்தா...என்னடா இது ஒன்ரை வயசுல பையன் இருக்கான்......இந்த விஷயமும் தலைவிக்கு தெரிஞ்சுருக்கு பாரேன்.....எல்லாரோட காதலையும் சேத்து வைச்சு மாஸ் பன்னுறாங்க......ஆருஷாவோட எண்ணத்தை கண்டிப்பா வித்யூத் மாத்துவான்......வெய்டிங்ங் பார் பர்தர் எபிஸோட்ஸ்#ஷாஷா#ட்விஸ்ட்#அத்வி#வித்யூத்❣😘😽😍😍😍
Thank you da athunaala thaan late aagiruchuma innum oru short story iruku atha mudichutu eppothum pola vara try pandren ma ,,,

Haha thalaivi ku eppadi theriyumnu adutha epi la soldren da ,, apuram intha ashish warning super da avan over pandraan ..
Athvik shasha romance scene athu romba kastam da baby...Avanga aapu thaan ready-made iruku...
Thank you so much da keep supporting
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபி சூப்பர் இன்னிக்கு ஷா ஷா போட்டது.,..
ஷா ஷா எப்டி எல்லாரோட ரகசியத்தை உம் தெரிஞ்சு வெச்சுருக......🤔🤔🤔🤔🤔
விது ஆரு ஓட ரிஜிஸ்டர் கல்யாணம் பத்தி தெரிஞ்சு சு....... எப்டி யோ ரெண்டு பேருமே கல்யாணத்துக்கு சமதஅம் சொல்லிட்டாங்க.... ஷா ஷா டாக்டர் ஆகாம ஒரு detactive ஆகிருகளாம்....
Athu adutha epi la soldren baby aama enakum antha yosanai iruku baby ,,, thank you so much baby
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேபி சூப்பர் இன்னிக்கு ஷா ஷா போட்டது.,..
ஷா ஷா எப்டி எல்லாரோட ரகசியத்தை உம் தெரிஞ்சு வெச்சுருக......🤔🤔🤔🤔🤔
விது ஆரு ஓட ரிஜிஸ்டர் கல்யாணம் பத்தி தெரிஞ்சு சு....... எப்டி யோ ரெண்டு பேருமே கல்யாணத்துக்கு சமதஅம் சொல்லிட்டாங்க.... ஷா ஷா டாக்டர் ஆகாம ஒரு detactive ஆகிருகளாம்....
Nethu neethane shasha eppo nu ketta athaan
 
Top