All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் ஜீவநதி நீயே " - கருத்து திரி

Kalaiselvi.A

Active member
Kandippa shashavin kanavu niraiveranum, Advik oru 5 years wait panna thappe lila lovekkaga ithukooda sheyalana yappadi, advik ippadithan avana prove pannananum.
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா வழக்கம் போல் நம்ம தலைவி செம.......எங்க இருந்து சர்டிவிகேட் வந்துச்சுனு பாத்தா அதுக்கு ஒரு பிளாஸ்பேக் இருக்கு......எவ்ளோ அழகா ஒரு ஜோடிய சேக்குறாங்க......
ஆருஷாக்கு என்னவாமா கல்யாணம் பன்னுறக்கு......நம்ம அத்வி உருகி உருகி லவ் பன்னிட்டு அக்காகாக ஓகே சொல்லுறாங்களாமா.......அப்புறம் 5இயர்ஸ் அக்ரீமென்டுனா ஒகே அத்வி வெய்ட் பன்னலாம்.....பட் மோர் தேன் தட்னா வேண்டாம் .......அத்வி கண்டிப்பா ஷாஷா லட்சியத்துக்கு தடையா இருக்க மாட்டாங்க......சூப்பர் எபி...😍😻😘😘💕💕😽#ஷாஷா#டாலிங்ங்ங்..... அப்புறம் நம்ம நிஷிலா எதோ பெரிய பிளான் வைச்சுயிருப்பாங்க போல....பாக்லாம்...#அத்வி#ஆருஷா....💕💕😘😘😻😘❣️😍😽
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kandippa shashavin kanavu niraiveranum, Advik oru 5 years wait panna thappe lila lovekkaga ithukooda sheyalana yappadi, advik ippadithan avana prove pannananum.
கண்டிப்பா சிஸ் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்😘😘😍😍😍
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா வழக்கம் போல் நம்ம தலைவி செம.......எங்க இருந்து சர்டிவிகேட் வந்துச்சுனு பாத்தா அதுக்கு ஒரு பிளாஸ்பேக் இருக்கு......எவ்ளோ அழகா ஒரு ஜோடிய சேக்குறாங்க......
ஆருஷாக்கு என்னவாமா கல்யாணம் பன்னுறக்கு......நம்ம அத்வி உருகி உருகி லவ் பன்னிட்டு அக்காகாக ஓகே சொல்லுறாங்களாமா.......அப்புறம் 5இயர்ஸ் அக்ரீமென்டுனா ஒகே அத்வி வெய்ட் பன்னலாம்.....பட் மோர் தேன் தட்னா வேண்டாம் .......அத்வி கண்டிப்பா ஷாஷா லட்சியத்துக்கு தடையா இருக்க மாட்டாங்க......சூப்பர் எபி...😍😻😘😘💕💕😽#ஷாஷா#டாலிங்ங்ங்..... அப்புறம் நம்ம நிஷிலா எதோ பெரிய பிளான் வைச்சுயிருப்பாங்க போல....பாக்லாம்...#அத்வி#ஆருஷா....💕💕😘😘😻😘😍😽
நன்றி டா பேபி ஆமா அந்த அம்மா ஏதோ பிளான் பண்ணுது பார்ப்போம் கடைசில விதி தான் ஜெய்ப்பாபிள எதுக்கு ,,அத்விக் அவுளோக்கு நல்லவனா ஆன ஷாஷா விட மாட்டா போல என்ன நடக்குதுன்னு பார்போகன் டா💕💕💕😘😘😘
 
Top