All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் அர்தாங்கினி " -கருத்து திரி

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்று தான் எல்லா பதிவுகளையும் படித்தேன். அற்புதமான பதிவுகள். கதை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. சரண்யா அவங்களோட கவிதைகள் அற்புதம். உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். அடுத்த பதிவுக்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்.
ரொம்ப நன்றி சிஸ் ,, தொடர்ந்து உங்க ஆதரவு கொடுக்கணும் சிஸ்😍😍😍😘😘😘😘
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அநவ் & வேதா இருவரும் ஒருவருக்வொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டிட்டாங்க சகோ
☺☺☺☺☺
ஆமா சகோ,,, ரொம்ப நன்றி சகோ😍😍😍😘😘😍😍
 
Poorni

Active member
Thank you so much sis ❤❤❤😍😘😘😍😍😍,, unmaile niraiya bayathula thaan start pannirukken ,,, enaku athu konjam kashtamaa thaan iruku aai koodiya seekiram change pannikiren sis ,, athula neraiya doubt varuthu naanum ennoda friends kitta ketuippo ore alavu correct pannirukken iruthaanlum koodiya seekiram maathikiren sis❤❤
sonna vishayatha sariyana muriayila eduthukita pa. thx.
 
தீபஷ்வினி

꧁᭄SMS WRITER꧁᭄
யோவ் பேபி என்னையா பண்ணி வச்சி இருக்கே😡😡😡

எவ்ளோ இன்டர்ஸ்ட்டா படிச்சிட்டு வந்தேன் ஒரு செக்கேன்ட் ல்ல அம்புட்டும் கணவுன்னு சொல்லிட்டியே😭😭😭😭😭

****

இளவரசி ருத்ரவேதா வாவ் அவ்வளவு அழகு கம்பீரம்
ஹா ஹா அந்த ஈசனை தவிர யாருக்கும் தலைவனங்க மாட்டேன்னு சொன்ன அவளோட டோன் அவ்ளோ கம்பீரமா இருந்து👏👏👏

அநவன் இவனுக்கு ரொம்ப ஆணவம் பேபி☹☹☹, அடேய் இதெல்லாம் இளவரசியை பார்க்கும் வரைதான் ஹா ஹா🤣🤣🤣

(இப்படி ரசிச்சு டிச்சிடு இருக்கும் போது கணவுன்னு சொல்லி என் குட்டி ஹார்டில் ஆசிட் ஊத்துறே நீ😡😡😡)

சரி கனவுல தான் அநவன் அப்படி இருக்கான்னா அநவவர்மனா இருக்கும் போது அதுக்கும் மேல இருக்கானே(அதுக்காக இவனுக்கு பொங்கல்லாம் வைக்க முடியாது) 🤤🤤🤤🤤 சைட் தான் அடிப்பேன் நான் எப்போவும் உஷார் தெரியுமா😁😁😁😁

நினைவில் மிதுனா தானே நம்ம ருத்ரவேதா ஹா ஹா நல்லா கொடுத்து கட்டினா சூப்பர், அவனுக்கு நல்லா வேணும்🤣🤣🤣

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி 😘😘
வாழ்த்துக்கள் டா😘😘😘
 
ரொம்ப தேங்க்ஸ் பேபிமா அது நிறைய பேர் historical ஸ்டோரி னு ஓடிட்டங்களா அதான் அப்படியெல்லாம் விட மாட்டேன்னு தான் இந்த ட்விஸ்ட் வச்சு கூட்டிட்டு வந்துருக்கேன்...😂😂😂

பேபிமா உங்க கமெண்ட் பார்த்து மீ வெறி ஹப்பி 😘😘😘❤❤❤😍😍😍😍😍 :smiley15:

பேபிமா நம்மெல்லாம் அவனுக்கு பொங்கல் வைக்க அவனே போய் வேதா கிட்ட பார்ஸல் வாங்கிட்டு வந்துருவான் அம்புட்டு நல்லவன்😂😂😂,,

பேபிமா கனவுல அநவன் வந்தாலும் நிஜத்துல அநவ்வர்மன் சோ double ட்ரீட்.....
 
Top