All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் " என் அர்தாங்கினி " -கருத்து திரி

Shalini M

Bronze Winner
ஹாய் பேபி வெல்கம் பேக்......😍😍😍😍😘😘😘😘😘😘😘😘

ருத்ரா ,விகர்ணன், அநவன், ஆதன் எல்லாரையும் திரும்ப சந்திச்சதுல வெரி ஹேப்பி பேபி 💃💃💃💃💃💃💃💃💃

ருத்ர வேதா அந்த அருவி கிட்ட மலை மேல ஏறி அங்க இருந்து குதிச்சது பிரபாஸ் துகிட்டு அந்த இடத்தில அனுஷ்கா ஏறிற மாறி செம்மையா மைண்ட் லா லைவ் telecaast ஆச்சு பேபி செம்ம....😍😍😍

தலைவணங்க மாட்டேன்னு ருத்ரா கம்பீரமா சொல்லுறது வேற லெவல்.........🤩🤩🤩

அநவன் also ரொம்ப திமிரா geththaa இருக்கான் பேபி..... சூப்பர்....

Eagarly waiting for the next update baby.....❣️
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபி வெல்கம் பேக்......😍😍😍😍😘😘😘😘😘😘😘😘

ருத்ரா ,விகர்ணன், அநவன், ஆதன் எல்லாரையும் திரும்ப சந்திச்சதுல வெரி ஹேப்பி பேபி 💃💃💃💃💃💃💃💃💃

ருத்ர வேதா அந்த அருவி கிட்ட மலை மேல ஏறி அங்க இருந்து குதிச்சது பிரபாஸ் துகிட்டு அந்த இடத்தில அனுஷ்கா ஏறிற மாறி செம்மையா மைண்ட் லா லைவ் telecaast ஆச்சு பேபி செம்ம....😍😍😍

தலைவணங்க மாட்டேன்னு ருத்ரா கம்பீரமா சொல்லுறது வேற லெவல்.........🤩🤩🤩

அநவன் also ரொம்ப திமிரா geththaa இருக்கான் பேபி..... சூப்பர்....

Eagarly waiting for the next update baby.....❣
Thank யூ சோ மச் பேபி ஹீரோ நம்ம ராணா பேபி பிரபாஸ் இல்ல ஏற்கெனவே படிச்ச எபிக்கு நீ இவ்வளவு பெரிய கமெண்ட் தந்ததுக்கு thanks பேபி எப்பவும் உன் சப்போர்ட் வேணும் பேபி
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super episodes sis flashback and present rendu mix pani varuma sis (y)👌👏:smiley7:
எஸ் கொஞ்சம் கொஞ்சம் மிக்ஸ் ஆகி வரும் சிஸ்... ஆனா அது பிளாஷ்பேக் இல்ல சிஸ்
 

Shalini M

Bronze Winner
Thank யூ சோ மச் பேபி ஹீரோ நம்ம ராணா பேபி பிரபாஸ் இல்ல ஏற்கெனவே படிச்ச எபிக்கு நீ இவ்வளவு பெரிய கமெண்ட் தந்ததுக்கு thanks பேபி எப்பவும் உன் சப்போர்ட் வேணும் பேபி
பிரபாஸ் ஹீரோ nu சொல்லல பேபி.....அந்த சீன் கண்ணு முன்னாடி வந்துச்சு தான் சொன்னேன்......aprom நீ ஹீரோ வா பிரபாஸ் போட மாட்டினு தெரியும்😁😁😁😁😁🤭🤭

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 

Shalini M

Bronze Winner
அநவ் ரொம்ப பொண்ணுங்களை மதிக்காம நடந்துகிரான்.............. அவங்க அம்மாவே பொண்ணா இருந்துகிட்டு apdi இருக்கும் போது வேர என்ன சொல்ல...............

ஆத்வ்வ் ஸ்வரன்யா ரெண்டு பேரும் மட்டும் விதி விலக்கா இருக்காங்க............. பட் அவங்களும் பேசிக்க தடை இருக்கிறது கஷ்டமா தான் இருக்கு........

ஒரு நம்பர் மாத்தி போட்டு பேசினதாலா மிதுநாவ அநவ்வ் திட்டினது தப்பு.......... அதுக்கு ருத்ரா ஓட பதிலடி செம்ம....😍😍😍😍😍😍
மண் பொன் கூட ஆண்களை compare பண்ணது இல்ல nu சொல்லி அனவ் ஓட கர்வத்த sendittaa...... சூப்பர் 😍😍😍😂😂😂😂😂

Egarly waiting for the next episode babi....❣️❣️
 
Top