மிருதுளா வளர்ந்த மோசமான சூழ்நிலைக்கு அந்த தற்காப்பு/manipulative குணம் ஒத்துவந்தாலும், அதன்பிறகு திருத்திக்கொள்ள எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும், கௌதம் கண்டித்தும் தன்னைத் திருத்திக்கலை.
ஆர்த்தியும் கௌதம் அன்று சொன்னதை உணர்ந்து, 'காலம் ஏன் இவங்களை இவ்வளவு தாமதமாக சந்திக்க வைக்கணும்'-னு சிந்திக்கிறாள்.
ஆர்த்தியின் மீது தவறான/பொய்யான பழி போடும்போது வராத அதிர்ச்சி & குறுகுறுப்பு (இருக்குமோ என்ற சந்தேகம்), இப்போ தோணுதோ தியாகுவுக்கு?
தியாகுவோட அப்பா இன்னும் ஆழமாக விசாரிக்கலாம்.
சுயநலம் (தியாகு) + சுயநலம் (மிருதுளா) சேர்ந்து, இன்னும் என்னென்ன செய்யப்போகுதுங்களோ?
Interesting
@Raji anbu sis.