All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கதை திரி

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

மற்றுமொரு கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..

தற்பொழுது அமேசானில் வாரம் ஒரு யூடியாக போட்டுக் கொண்டிருக்கும்.. கதையான "இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆகுமோ" கதையை சில வாசகர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க.. இங்கு தரப் போகிறேன்.

அமேசான் இல் இதுவரை.‌.. 9 யூடி வரை போட்டிருக்கேன். அங்கே தொடர்ந்து போட்டுக் கொண்டிருப்பேன்.

இங்கே வாரம் இரு யூடிகள்.. என முதல் யூடியில் இருந்து தருகிறேன்.

இந்த கதையை அமேசானில் தொடர விரும்புபவர்கள்.. தொடரலாம்.

அப்பறம் முக்கியமான விசயம்.. அமேசானில் போடுவதால்.. ஒரு யூடி போட்டதும்.. அடுத்த யூடி போடும் பொழுது.. முதல் யூடியை டெலிட் செய்து விடுவேன். மன்னிக்கவும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதையை பற்றிய இன்னொரு முக்கியமான விஷயம்..

இது ஒரு 18+ concept கதை..

அதற்கு என்று விரசமான காட்சிகள் இருக்காது. ஆனால் concept 18+ ஆக இருக்கும்.

வழக்கம் போல் தலைப்பே கதையை சொல்லியும்...

இது ஒரு Extra marital affair பற்றிய கதை..

என்னை நம்பி.. எனது எழுத்தை நம்பி படிப்பவர்கள் படியுங்கள்..

மற்றபடி எந்தவித கருத்தாக இருந்தாலும் தயங்காமல் என்னிடம் தெரிவிக்கலாம்.

நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் அத்தியாயம் டெலிட் செய்துவிட்டேன் ஃப்ரெண்ட்ஸ்..

முதல் அத்தியாயம் படிக்க வேண்டுமெனில் அமேசானில் படிக்கலாம்.

இதோ லின்க்..

இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ! 1 (இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆகுமோ 1) (Tamil Edition) https://amzn.in/d/cfb0smg

இதுவரை .. ஒன்பது யூடிகள் பதிவேற்றம்.. செய்துள்ளேன். அங்கே படிக்க நினைப்பவர்களும் படிக்கலாம்.
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாரம் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் யூடிகள் தருவேன் பிரெண்ட்ஸ்..

அடுத்த யூடி போடும் போது முந்தைய யூடியை டெலிட் செய்துவிடுவேன்.

இதோ இரண்டாம் அத்தியாயம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

இரண்டாம் அத்தியாயத்திற்கான அமேசான் லின்க்..

இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ!: part 2 (இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆகுமோ 1) (Tamil Edition) https://amzn.in/d/cvfhsHi

அமேசானில் இது வரை.. ஏழு பாகங்கள்.. அதாவது பத்து யூடிகள் பதித்துவிட்டேன்.

அங்கே தொடர விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம்.

நன்றி ☺
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

இரண்டாம் அத்தியாயம் இன்றிரவு எடுத்து விடுவேன்.

இதோ மூன்றாம் அத்தியாயம்...

இந்த கதைக்கும்.. இதில் வரும் சம்பவத்திற்கும்.. என்ன சம்பந்தம் என்று நினைக்காதீங்க..

கதையின் பிற்போக்கில்.. இது சிறு திருப்பத்தை தரும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூன்றாம் அத்தியாயத்தின் அமேசான் லின்க்..

இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ!: part 3 (இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆகுமோ 1) (Tamil Edition) Amazon.in

அமேசனால் எட்டு பாகங்கள் அதாவது 12 யூடி வரை போட்டுவிட்டேன்.
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்றிரவு மூன்றாம் யூடியை டெலிட் செய்துவிடுவேன்.

இதோ நான்காம் அத்தியாயம்..

கௌதமின் நிலை சரியா தவறா.. படிச்சிட்டு என்கிட்ட சொல்லுங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸாரி பிரெண்ட்ஸ்..

கொஞ்சம் பிஸி அதுனால தான் யூடி போட முடியலை. இனி வழக்கம் போல்.. திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் யூடிகள் வந்துவிடும்.

இன்றிரவு நான்காவது அத்தியாயத்தை நீக்கி விடுவேன்.

இதோ ஐந்தாம் யூடி..

இந்த யூடியில்.. தனது மனதை அடக்கி கொள்ள கௌதம் படும் பாட்டை பார்ப்பீங்க..
 
Status
Not open for further replies.
Top