All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா.. கருத்து திரி...

Puneet

Bronze Winner
இங்கே இப்போ நடக்கற பல வன்கொடுமையில பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்கள் இந்த சமுதாயத்தை மட்டுமில்ல தன் குடும்பத்தையே எப்படி எதிர்கொள்ள ன்னு தெரியாம கோழைத்தனமா முடிவெடுத்துடுறாங்க..

ஆனா அக்னி அதிலிருந்து மீண்டு துணிச்சலா அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்ததோட..
என் விருப்பமில்லாது பறிபோன பெண்மைல இல்ல கற்பு..
மனசுல இருக்குன்னு துசரோட வாழ்க்கையை வாழ்ந்த விதம் அருமை சிஸ்👏👏👏👏👏👏

பாதிக்கப்பட்ட பெண்களோட அனுகுமுறையை வித்யாசமான கோணத்துல சொன்னீங்க..
அருமையான கதை சிஸ்😍😍😍
நன்றி😘😘😘😘😘
 

Nivethasri

New member
Hi akka.....semma story....inaiku dha na story padikave start panen....superb a irundhuchu...I love Agni and Dhusar...semma love....ungaloda karuthugal nalla irundhuchu....Agni mari ponnunga irundhale neraya vishayam maridum...ellame superb a irundhuchu....fantastic...I love your story:love::love:keep rocking (y)
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma emotional episode... இவங்க easy இவ்வளவு thappu pannitu asaalt ah வெளிநாட்டு thappichi poiduvaanuga la.. எப்படியோ அவனுகளை போக விடாமல் panni arrest yum panniyachi.. Oru பொண்ணு thanakku நடந்த aniyayathuku thunichi case கொடுத்த avanuga maanabaingam padithunathu பத்தாதுன்னு avanuga வக்கில் question kekura nu வரத்தையால vera maanabaingam paduthuraanuga... அந்த பெண் oda உணர்வுகளை ஏன் யோசிக்க மாட்டேங்கிறாங்க la.... Very very emotional pa.... Eagerly waiting for next episode
Thank you da....♥️♥️♥️♥️♥️♥️
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi akka.....semma story....inaiku dha na story padikave start panen....superb a irundhuchu...I love Agni and Dhusar...semma love....ungaloda karuthugal nalla irundhuchu....Agni mari ponnunga irundhale neraya vishayam maridum...ellame superb a irundhuchu....fantastic...I love your story:love::love:keep rocking (y)
Thank you for reading..Ma...Thank u
 
Top