All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா.. கருத்து திரி...

Puneet

Bronze Winner
அசால்ட்டா கொலையை பண்ற அக்னிக்கு அவனை கண்டா மட்டும் நடுக்கம் எங்க இருந்துதான் வருமோ😁😁
பரீட்சையிலும் கோட்டை விட்டாச்சு..
பயபுள்ளை பக்கத்துல வந்தும் காதலை சொல்லாம அதிலயும் கோட்ட விட்டாச்சு🤦‍♀️🤦‍♀️

துசரும் யாருக்காக வருவான்னு யோசிக்க தொடங்கிட்டான்☺
நல்லது நடந்தா சரி😁😁😁
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Super comment da...tanqqq
 
Damu

Active member
Nice ud sis,Heroine richa irukkanga, Nalla love pannranga koodave kolaiyum pannranga enna reason sis.
 
Sudha RK

Bronze Winner
அக்னி.... ரொம்ப டெரர் பீஸ் னு நெனச்சா துசர் பார்த்தாலே இந்த நடுங்கு நடுங்குறா😉😝.....

துசர் பேமிலியே கவர்மெண்ட் வேலை பாக்குற பேமிலியா 🙄....ஓஹ் அதுதான் அக்னி இந்த படி படிக்குதா? 😉....

துசரும்... அக்னியை தான் சைட் அடிக்குறாரா 😉😍....

30அடிக்கே கீழ வீழ்ந்திடும்..... 3அடிக்கு வந்தா ஓட்டம் பிடிக்காம என்ன பண்ணும் 😁😁....

சூப்பர் எபிஸ் sis 😍😍
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்னி.... ரொம்ப டெரர் பீஸ் னு நெனச்சா துசர் பார்த்தாலே இந்த நடுங்கு நடுங்குறா😉😝.....

துசர் பேமிலியே கவர்மெண்ட் வேலை பாக்குற பேமிலியா 🙄....ஓஹ் அதுதான் அக்னி இந்த படி படிக்குதா? 😉....

துசரும்... அக்னியை தான் சைட் அடிக்குறாரா 😉😍....

30அடிக்கே கீழ வீழ்ந்திடும்..... 3அடிக்கு வந்தா ஓட்டம் பிடிக்காம என்ன பண்ணும் 😁😁....

சூப்பர் எபிஸ் sis 😍😍
Ha ha... tanq sis... ama thusarum akniya thaan si8 atikiraan.... Next epi potuten padichitu yepdi iruku sollunga
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis,Heroine richa irukkanga, Nalla love pannranga koodave kolaiyum pannranga enna reason sis.
Thank you dear
.. Next next epi la...Ellathukum answer varum da
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... At last thulsar avanoda vazhi அழகி ah paathutaan... First time ரெண்டு பேரும் meet பண்ணும் போதே love 😍 at first sight ah... அவல pathathula அவ்வளவு சந்தோஷம் avanuku குத்தாட்டம் எல்லாம் pooran pa Super... Namba கண்ணன் உண்மை ah ve sharmi ah love 😍 panran ah... Romba jolly ☺ ah விளையாட்டு தான் ma இருகான்... Semma திட்டு போல avanuku... Athu ennada hair style... அக்னி saree ah... Super Super... Eagerly waiting for next episode
 
Top