All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் 'கள்வனே காதலனாக!' கருத்து திரி....

M.Malar raja

New member
முதல் கதையிலே நிறைய கேரக்டர கொண்டு வந்துருக்கிங்க அது தான் நிறய குழப்பத்த கொண்டு வருது தேவி தோழி தேவியை இப்படி செய்வதற்க்கு கொடுத்த காரணம் சரியில்லை இன்னும் பெருசா இருந்துருக்கலாம் மலரும் யுத்துத் மனசுல நிக்றாங்க. அடுத்த கதை இதை விட பெட்டரா எதிர் பார்க்கிறோம் காதல், பேய்,கடத்தல்,ரேப் கொலை எல்லாம் கொண்டு வந்துருக்கிங்க ரொம்ப கஷ்டப்பட்டு எழுதிருக்கிங்கன்னு தெரியுது அதுக்கு ஒரு சல்யூட் Keep it up be happy fellings
 

Jeevitha

New member
Wonderfull story mam. It noy seems to be ur first one. Juz amazed on reading it. Story wit al feelings emotion love .lovable wrk mam.keep rocking
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹர்ஷி பேபி... லேட்டா கமெண்ட் பண்றதுக்கு சாரி பேபி...!

மலரை கடத்தியவர்களிடம் மாட்டிக்கொண்டு அவள் படும் கஷ்டங்கள்.... பயத்திலும்... பசியினாலும்... குழந்தையை பற்றிய அவளது பரிதவிப்பு... கணவன் எப்படியாவது தன்னை மீட்டுவிடுவான் என்ற அவளது உறுதியான நம்பிக்கை.... அத்தனை யும்... விவரித்த விதம் அருமை... தேவியின் மரணமும் அதற்கான காரணங்களும் இன்னும் சற்று வலுவானதாக இருந்திருக்கலாம்... அதுமட்டுமல்ல நான் முன்பே சொன்னதைப்போல.... கதாபாத்திரங்களின் பெயர்கள்... அந்நியத்தன்மையுடனும்... பரிச்சயமற்றதாக இருந்ததாலும்.... கதைக்கு அவை வலுசேர்க்கவில்லை என்பது என் கருத்துமா...தேவி யுத்தத்தின் காதலை இன்னும் சற்று தெளிவு படுத்தியிருக்கலாம்.... காதலித்த அவள் களங்கப் பட்டுவிட்ட காரணத்தால் அவளை வெறுப்பது போல காட்டுவதும்....நாயகனின்... குணநலனைக் குறைத்து காட்டுவது போல தெரிகின்றது... மற்றபடி... இந்தளவுக்கு கதையை கொண்டு வந்து அழகாக முடித்தவிதம் அருமை.... அடுத்த கதையில் மேற்கூறியவற்றை கவனத்தில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் பேபி.... தவறாக ஏதும் சொல்லியிருந்தால் மன்னிச்சு பேபி..!!???????????????????
 

Satz

New member
Hi harshi...story was good. But few flaws like, reason for Shreya act, apdi irundum Paris la avlo close ah iruka mudiyuma, epdi yuth n Devi love start pananga, epdi propose Pana poi pirinchanga, epdi Devi iranthu pona, Ena disease, names lam ipdi vithyasama thara avasiyam Enna, close to heart na yen Devi malar ah vitu matha frnds koda oor suthra, malar ku ivlo than kashtam nu ilama fulla suffer agara, jiya baby Inga epfi Vanda, parents enga. Ipdi neraya reasons.. kadasiya Vara reporter, police Elam thidir nu yen varanga. Aashira Veronica perusa story la involve agala.. Devi death perusa frnds ah afffect Pana Mari ilaye.. ipdi ..

Ana first story la ye, love romance many pairs, vengeance, kidnap ipdi pala vishyam cover panirukeenga. Konjam spelling mistakes avoid panalam. Thanks fr the story on the whole.
Hope Yu will consider all these as positive comments n rectify in ur up coming stories.
 
Top