All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் " யாவும் நீயாக !! - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
பதிவு நன்றாக இருந்தது. இன்று இருப்பவர்கள் நாளை நிரந்தரம் இல்லை அதுகுள்ளே எவ்வுளவு ஆட்டம்??!!! ராமன் நிலை பாவம் ஆனாலும் அவர் செய்ய புண்ணியம் தான் ஆராவை நல்லகுடும்பத்தில் கொண்டு வந்து சேர்ந்து இருக்கிறது. விஜய் கோபம் மாறனும்
 
Last edited:

vasaninadarajan

Bronze Winner
வெரி நைஸ் யூடி. ஆமாம் ஆமாம் விசு எப்போது விஜய் ஆனான்????!!! ஆரா உன்னை பழி வாங்க போறானாம் விஜய் 😁😆
 

Priya Nila

Well-known member
Who is that ??? ....
Finally both shared their thought some what cleared all the confessions between them ....
New one will going to create a pblm to them ....waiting for her ........🤝🤝👏👏💐💐
 

vasaninadarajan

Bronze Winner
வெரி நைஸ் யூடி. வாவ் வில்லி வேலைய காட்டிவிட்டதே!!! ஆரா இப்போ என்ன பண்ணும்!!!!?????
 

S.Sivagnanalakshmi

Well-known member
நிஷா பொய் சொல்லுகிறாளா?. விஜய் ஆராவின் அப்பாவை புரிந்து கொண்டது சூப்பர்
 
Top