All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாற்றம் தந்தவள்(ன்) நீதானே!!!! (மனிதம் மறந்த மன்னவா)" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
சமர் செய்ததற்கு பழி வாங்க கணபதியின் மகன் இப்படி திட்டம் தீட்டியிருக்கிறான்.நல்லவேலை தக்க சமயத்தில் நிலா வந்து அந்த பெண்ணை பிடித்துவிட்டாள். நிலாவின் செயல்பாடு மிரட்டல் எல்லாம் சமருக்கு நிகராக இருந்தது 👏👏👏👌👌👌அந்த பெண்ணை விட்டதற்கு அவள் கூறிய காரணம் நியாமானது தான். பார்ட்டியை முன்னிட்டு சமர் இப்போது அமைதியாக சென்றாலும் பின்னர் அவனுக்கு நேர்ந்ததை அறிய முற்படாமல் இருக்க மாட்டான். பார்க்கலாம் நிலா எப்படி சமாளிக்கிறாள் என்று.
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis... Idhu varaikum Na silent reader ah irunden... Inda episode la nenga Samar aah epadi katrenganu therila semma suspense la muduchutenga... But Samar ah tappa nenaika mudila... Avan business la epadi vena irukalam but Nila va love pandradu unmai Thane... Yean ipadi Oru suspense oda muduchenga... Inaiku nenga sonadhu Elam unmai inda kalathula makaloda mindset epadi irukunu solitenga... Super...
Wowwww thanks a lot ma 😍😍😍 Samar nalavan nu solumpothu happy ah iruku.. yes avan sonathu elamae unamai.. thappu Namma kita than iruku.. thanks again for the comments ma 😍😍😍 keep supporting ♥️♥️♥️♥️♥️
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சமர் செய்ததற்கு பழி வாங்க கணபதியின் மகன் இப்படி திட்டம் தீட்டியிருக்கிறான்.நல்லவேலை தக்க சமயத்தில் நிலா வந்து அந்த பெண்ணை பிடித்துவிட்டாள். நிலாவின் செயல்பாடு மிரட்டல் எல்லாம் சமருக்கு நிகராக இருந்தது 👏👏👏👌👌👌அந்த பெண்ணை விட்டதற்கு அவள் கூறிய காரணம் நியாமானது தான். பார்ட்டியை முன்னிட்டு சமர் இப்போது அமைதியாக சென்றாலும் பின்னர் அவனுக்கு நேர்ந்ததை அறிய முற்படாமல் இருக்க மாட்டான். பார்க்கலாம் நிலா எப்படி சமாளிக்கிறாள் என்று.
Thanks ma 😍😍 correct ah sonenga.. samar kuda sernthu nilavum ipadi agita.. samar ku theriyavarama pathukuvanganu நம்புவோம் ma 😍😍😍
 

Vija

Well-known member
சமர் பேருக்கு ஏற்பட கலங்கத்தை நிலா அதனை தடுக்க விரைந்து செயல்பட்டது அருமை. சமரை போல் அதிரடியாக செயல் பட்டு. சமருக்கு ஏற்ற பெருத்தமான ஜோடி நிலா நிருபித்து விட்டால் சூப்பர் . நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:Puszi:
 
Top