All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாற்றம் தந்தவள்(ன்) நீதானே!!!! (மனிதம் மறந்த மன்னவா)" - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சமருக்கு நிலாவின் அன்பு அதிகமாக உள்ளது தான் இது வரை எடுத்த காரியத்திலும் தேற்றது இல்லை பிடிவாதம் அதிகமாக உள்ளது இதனால் இருவர் உடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டும்🤔🤔🤔
Thannks ma:love::love::love:
rendu perumae jeyipanga.. kadhalayum vazhakaiyilum
 

Ramyasridhar

Bronze Winner
பிரிவு துயர் இருவரையும் வாட்டி வதைக்கிறது. இதுவரை நடந்தவைகளையே நிலாவால் தாங்க முடியவில்லை. இதற்கு மேலும் என்றால் அதை எப்படி எதிர்கொள்ள போகிறாளோ.........
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரிவு துயர் இருவரையும் வாட்டி வதைக்கிறது. இதுவரை நடந்தவைகளையே நிலாவால் தாங்க முடியவில்லை. இதற்கு மேலும் என்றால் அதை எப்படி எதிர்கொள்ள போகிறாளோ.........
romba kashtam than ma.. ana samar thaniya vida matan.. sekram vandhiduvan,,
 

M.Indumathi

Bronze Winner
அந்த பிள்ளத்தாச்சி புள்ளையை நிம்மதியாகவே இருக்க விடமாட்டீங்களா ஆதிரா
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த பிள்ளத்தாச்சி புள்ளையை நிம்மதியாகவே இருக்க விடமாட்டீங்களா ஆதிரா
na ethum panala ma.. avala poi vangitu vara 😕😕😕😕😕
 
Top