All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாற்றம் தந்தவள்(ன்) நீதானே!!!! (மனிதம் மறந்த மன்னவா)" - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா மேல் உள்ள காதல் விடசுயநலம் சமருக்கு அதிகமாக உள்ளது அவனுடைய பிஸினஸ்காக எந்த எல்லைக்கும் செல்லவும் தயங்கமாட்டான் நிலா இனிமேல் என்னுடைய முடிவு என்னமாதிரி இருக்கும் தெரியவில்லை சமர் அவளுடைய பங்குகளை அவளுக்கு தெரியாமலே கையெழுத்து வாங்கிவிட்டு அது தவறாக தெரியவில்லை சித்தார்த் அவளிடம் தெரிவித்தது தவறு என்று கூறுவதும் நிலா தெரிந்து கையெழுத்து போட்டது அவளுடைய சுயநலத்திற்காக என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் சமரும் நிலாவும் அப்பா, அம்மா ஆனது மகிழ்ச்சி :smiley35::smiley7::smiley23::smiley13::smiley19:
romba nandri ma.. romba arumaya irunthadhu ungal karuthu.. correct ah soli irukenga.. avan mela thappa vechukitu avala solran.. anal kalam marum.. kadhal maatrum.. nambuvom:love::love::love::love::love:
 

Ramyasridhar

Bronze Winner
பதட்டத்துடன் மருத்துவமனை சென்றவனுக்கு மகிழ்ச்சியான செய்தி தான். அவனின் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக்கொண்டது. சித்தார்த் நண்பனாகவும் அண்ணனாகவும் சரியாகவே நடந்திருக்கிறான். ஹா ஹா ஹா கணவனும் மனைவியும் பதிவுக்கு பதிவு மாத்தி மாத்தி ஏதேனும் குண்டு போட்டு விளையாடி கொள்வார்கள் போல 😂
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதட்டத்துடன் மருத்துவமனை சென்றவனுக்கு மகிழ்ச்சியான செய்தி தான். அவனின் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக்கொண்டது. சித்தார்த் நண்பனாகவும் அண்ணனாகவும் சரியாகவே நடந்திருக்கிறான். ஹா ஹா ஹா கணவனும் மனைவியும் பதிவுக்கு பதிவு மாத்தி மாத்தி ஏதேனும் குண்டு போட்டு விளையாடி கொள்வார்கள் போல 😂
Thansk ma :love::love::love:
avangalauku bore adikum la adhan indha vilayatu.. ana sekram mudivukku varum,
 
Top