All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாற்றம் தந்தவள்(ன்) நீதானே!!!! (மனிதம் மறந்த மன்னவா)" - கருத்துத் திரி

RPG

Bronze Winner
nanum price oda periya fan.. avan mooka padam elam kuda vilunhu vilunthu papen.. enaku enamo iduku avan than saripattu varuvannu thonichu ma.. adha royal and rich stubborn guy ku suit anathu mahesh babu than .. an enna panna :smiley57::smiley57::smiley57:
mela 2 comment padikala pola
 

RPG

Bronze Winner
nanum price oda periya fan.. avan mooka padam elam kuda vilunhu vilunthu papen.. enaku enamo iduku avan than saripattu varuvannu thonichu ma.. adha royal and rich stubborn guy ku suit anathu mahesh babu than .. an enna panna :smiley57::smiley57::smiley57:
royal rich ku ellam avaravitta aal illadan da:love::love::love:
 

Vija

Well-known member
சமர் செய்தது மிகவும் மோசம் மானசெயல் அப்படியும் நிலா நிதானமாக பேசுகிறாள் ஒருஒருவருக்கு கொள்கை இருக்கும் இதில் மற்றவர்கள் வேறுபடலாம் ஆனால் சமர் நிலாவிற்கு தெரியாமல் அவளுடைய பங்குகளை எழுதி வாங்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை நிலா மனிதாபிமாக செயல் படுவது என்ன தவறு சமர் மருத்துவமனையை பிஸினஸ்காக பார்ப்பது சரியா இதனால் சில நல்லவர்கள் செய்யும் மனிதாபிமான செயல் யாருக்கும் பயன்படுவதில்லை 😩😩😩
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சமர் செய்தது மிகவும் மோசம் மானசெயல் அப்படியும் நிலா நிதானமாக பேசுகிறாள் ஒருஒருவருக்கு கொள்கை இருக்கும் இதில் மற்றவர்கள் வேறுபடலாம் ஆனால் சமர் நிலாவிற்கு தெரியாமல் அவளுடைய பங்குகளை எழுதி வாங்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை நிலா மனிதாபிமாக செயல் படுவது என்ன தவறு சமர் மருத்துவமனையை பிஸினஸ்காக பார்ப்பது சரியா இதனால் சில நல்லவர்கள் செய்யும் மனிதாபிமான செயல் யாருக்கும் பயன்படுவதில்லை 😩😩😩
nalla purithalodu koorpatta karuthukal ma ungalathu.. nijamana unmai.. avan seithadhu thavaru than.. ena than sonalaum adhai nyayam karpikka mudiyathu.. munnaye aval ninachuruntha idha epavo thaduthirukalam.. therinjum valara vittathu avalathu thavaru.. unga karuthai padikum pothu romba happy ah iruku:smiley15::smiley15::smiley15:
 
Top