All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "மாற்றம் தந்தவள்(ன்) நீதானே!!!! (மனிதம் மறந்த மன்னவா)" - கருத்துத் திரி

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல பிள்ளைக்கு அழகு சொல்லாமல் கிளம்புவது தான் நல்லது என்று சமர் கிளம்பிட்டான் போலையே
oru hero endru kuda paramal kilambu kilambu kathu varatumnu sola kudathu.. pavam avannn
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சமர் ஏதோ திட்டத்தோடு தான் கிளம்பி சென்றிருப்பான். காதலியுடன் தொழிலில் மோத தயாராகி விட்டான். பார்க்கலாம் இனி என்ன நடக்குமென 🤔
Kandipa mothuvan ana thittathodu kilambala.. pavam avan:confused::confused::confused::confused:
 
சமரின் முடிவு என்னவாக இருக்கும் என்று ஒரே குழப்பமாகவே இருக்கு சகோ
😇😇😇😇😇😇😇😇
சமர் எடுக்கும் முடிவால் நிலா பாதிக்கப்படுவாளா சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சமரின் முடிவு என்னவாக இருக்கும் என்று ஒரே குழப்பமாகவே இருக்கு சகோ
😇😇😇😇😇😇😇😇
சமர் எடுக்கும் முடிவால் நிலா பாதிக்கப்படுவாளா சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
Samar mudivu konjam criminal plan than.. ana nila affect aga mata.. mental ly pressurised ava
 
Top