All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "தகிக்கும் சூரியனே குளிர் நிலவாய்!!!" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
சுவாரஸ்யம் மிக்க பதிவுகள். இந்த சேனா கெளதமை எல்லா இடத்துலயும் நல்லா கோர்த்து விடுறா பா. அவன் புலம்பல் + மைண்ட் வாய்ஸ் எல்லாம் செம 👌😂 குறிப்பாக சேனா பெப்பர் ப்ரை, கெளதம் நல்லி எலும்பு கொழம்பு 🤣🤣🤣 ஏவிபி தோற்றம், பார்வை, கர்ஜனை எல்லாம் மிரள வைக்கிறது. ரெண்டு பேருக்கும் கொடுத்த தோசைக்கு மேல கௌதமை அடி பின்னி எடுத்துட்டாங்க பா, பாவம். இவ டம்மி பீஸ்ஸா நம்புற மாதிரி இல்லையே 🤔 அடுத்த பதிவு படிக்க மிகுந்த ஆர்வத்துடன் 😍
 
Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thanks a lot ma 😍😍😍😍 ava dummy piece than ma.. nenga nambanalum adu than nejam😁😁😁 adutha பதிவிட sekkirM varen..
 
Top