All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "தகிக்கும் சூரியனே குளிர் நிலவாய்!!!" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. என்னப்பா பாண்டியா காதலிப்பது தப்பா??? காதல் பணம் இருந்தால்தான் வரனுமா??? பாண்டியன் தன்தங்கைக்கு இப்படி ஒரு வாழ்க்கையா??? நினைத்து அடித்துவிட்டான் அதற்கு ருத்ரனும் வானதியும் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டார்கள்!!!!
 
Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thanks ma:love::love:
love tthappila ana avan nambikkai ya odachitu poi ava ruthrana mrg pannathu thn thappu
 
M.Indumathi

Bronze Winner
ஒரு உயிர் முக்கியம் என்று நினைத்து இன்னொரு உயிரின் நம்பிக்கையை சிதைத்து விட்டாள் வானதி
 
Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு உயிர் முக்கியம் என்று நினைத்து இன்னொரு உயிரின் நம்பிக்கையை சிதைத்து விட்டாள் வானதி
unmai unmai ma.. aduvum ava mela eedilla nambikkai vechu aal mela
 
Top