All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "எனை மறந்து போ உறவே" - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Wow… ivanga problem ai Deni than sari pannuwan nu nenechen… but unexpectedly,, Pyula vandhu mudichi vechittaga.. 😍😍😍

Ippo ennavam ammani kku… vesham kudichittala??? 😏😏😏
 

Uma thiyagu

Well-known member
ஏன் சிஸ் ஏன் இந்த கொலைவெறி ஒவ்வொரு எபி முடியும் போது ஷாக்லையே விடுறீங்க...
அந்த புள்ள சாரா பண்ணின தப்புக்கு மேலேயே அவளை சொதிச்சிட்டீங்க இன்னுமா உங்களுக்கு கோபம் தீரலை...
போதும் விட்டுடுங்க இப்போ உயிரை எடுக்க பாகுரிங்க.. இப்படி பண்றதால திருவையும் தான் சேர்த்து கஷ்ட படுத்திறிங்க...
இன்னும் எத்தனை எபி இருக்கு சிஸ் கதை முடிய....
 

sankarirathi

Well-known member
very very emotional and fantastic ma💞💞💞💞 Thiruvoda valigal avan varthailaye theriyuthu... mayuri avan kita soll irundha avan solve panni irupan... ippo sara kozha mathiri mudivu eduthitala... ila vera problema:unsure::unsure:
 
Top