All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதிராராமின் "எனை மறந்து போ உறவே" - கருத்துத் திரி

Uma thiyagu

Well-known member
சூப்பர் சிஸ் ஆன்றுவ்க்கு சரியான அரை குடுத்தா... விருப்பம் இல்லாம அவளை நெருங்கினா என்ன ஆகும்ன்னு கட்டிட்டா...
பல கஷ்டத்துக்கு அப்புறம் ஹப்பா ஒரு வழியா திருவும் சாராவும் சேர்ந்தாச்சு :love::love::love::love:🥳🥳🥳🥳🥳
அது உங்களுக்கு மூக்குல வேர்துடுச்சா இப்ப சாராவை என்ன பண்ணிங்க:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 

sankarirathi

Well-known member
Ennama achu sarakku... Ava adichadhukaga andrew avala kadathitaana... Superaa poguthu ma story unga writing kanu munnadi nadakiratha feel panren.... Very interesting💕💕💕💕💕
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Thiru…🔥🔥🔥
Avalai appdi than pannaum… vaaila enna kolukattaya??? Solla vendiyathu thane Thiru va love pannuren nu… enna periya thillalangadi velai ellam parkka theriyum avalukku…😏😏😏
Ippo mattum ennavam????
🤣🤣🤣 Crctu Crctu..
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சிஸ் ஆன்றுவ்க்கு சரியான அரை குடுத்தா... விருப்பம் இல்லாம அவளை நெருங்கினா என்ன ஆகும்ன்னு கட்டிட்டா...
பல கஷ்டத்துக்கு அப்புறம் ஹப்பா ஒரு வழியா திருவும் சாராவும் சேர்ந்தாச்சு :love::love::love::love:🥳🥳🥳🥳🥳
அது உங்களுக்கு மூக்குல வேர்துடுச்சா இப்ப சாராவை என்ன பண்ணிங்க:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
Thanks a lot sis 🥰🥰 Ava kanomnu poita.. poye poita
 

Aadhiraa Ram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திரு ஓவர் பேசுகிறான்.சாரா முடிவு எடுத்து சொல்லாமல் இருக்கிறாள்.ஆண்ட்ருவை திரு அடிச்சுட்டானா?.
Edu thiruva,🙄🙄🙄
 
Top